சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 370)

முக்கிய செய்திகள்

கல்வி அமைச்சர் மீது நடவடிக்கை – சட்டமா அதிபர் திணைக்களம் செல்கிறார் ஆளுநர்

அண்மையில் பாடசாலை நிகழ்வொன்றில் இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் மறுத்திருந்தார். இந்நிலையில் இலங்கையின் யாப்பு விதிகளுக்கு அமைவாக கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு நாளை செவ்வாய்க்கிழமை செல்லவுள்ளதாக வட மாகாண ஆளுநர் றெயினோல் குரே தெரிவித்துள்ளார். சட்டமா அதிபர் திணைக்களம் சென்று ...

Read More »

ஆணைக்குழுவில் முன்னிலையான ரணிலிடம் ஒரு மணிநேர விசாரணை !!

இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பாக விசாரணை செய்யும் அதிபர் ஆணைக்குழுவின் முன்பாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று முன்னிலையாகி விளக்கமளித்தார். இன்று காலை ஆணைக்குழு முன்பாக முன்னிலையான இலங்கை பிரதமர், அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சுமார் ஒரு மணிநேரம் பதிலளித்தார். அவருடன், ஐதேக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அங்கு முன்னிலையாகியிருந்தனர். ...

Read More »

சுனாமி குறித்து அச்சம் வேண்டாம்

சாய்ந்தமருது, கல்முனை பிரதேசங்களில் சுனாமி அச்சத்தில் மக்கள் வீதிக்கு வந்துள்ளனர். நீலாவணை பிரதேசத்தில் கடலலை வீதிக்கு வந்தாக சொல்லப்படுகின்றது. அத்துடன் கடலை அண்டிய இடங்களிலுள்ள கிணற்றுநீர் வற்றியதாகவும் கூறப்படுகிறது. இதனை காரணம்காட்டி மக்கள் பீதியில் உள்ளனர். சாய்ந்தமருதிலுள்ள பாடசாலைகள் கலலைக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு சேவையிலும் நெருக்கடி நிலவுகிறது. இதனால் அங்கு பதற்றநிலை உருவாகியுள்ளது. இதேவேளை, இந்தோனேசியாவில் 4.0 ...

Read More »

சம்பந்தன் தலைமையில் வவுனியாவில் தமிழரசு கூட்டம் !!

சிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் கூடி ஆலோசனைகளை நடத்தியுள்ளது. வவுனியாவில் இன்று காலை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் ஆரம்பமான கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் ...

Read More »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்க முஸ்லீம் தலமைகள் தகுதியற்றவர்கள் – இப்படிச் சொல்கிறார் அஸ்மின்

முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றாதவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கத் தகுதியற்றவர்கள் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின்  நேற்றையதினம் (10-11-2017) வவுனியா செட்டிக்குளத்தில் இடம்பெற்ற முஸ்லிம் மக்களுடனான சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்டார் அவர் மேலும் அங்கு உரை நிகழ்த்துகையில், உள்ளூராட்சித் தேர்தல்கள் அண்மையில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக ஒரு சில அறிவித்தல்கள் வெளிவந்திருக்கின்ற இந்த ...

Read More »

மாமனிதர் நடராஜா இரவிராஜின் 11 ம் ஆண்டு நினைவு நாள்

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா இரவிராஜ் அவர்களின் 11 ம் ஆண்டு நினைவு இன்றையதினம் சாவகச்சேரியில் அனுஷ்டிக்கப்பட்டது. சாவகச்சேரி பிரதேச செயலகத்துக்கு முன்பாக அமைந்துள்ள ரவிராஜின் சிலையடியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சி.துரைராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாமனிதர் ரவிராஜின் உடன்பிறவா சகோதரர் முதலாவது ...

Read More »

டீசல் வாகன இறக்குமதி நிறுத்தம் ! டீசல் முச்சக்கரவண்டிகள் பங்களாதேசுக்கு விற்பனை !! – பாதீட்டு உரையில் மங்கள

டீசலில் இயங்கும் முச்சக்கரவண்டிகளை இறக்குமதி செய்வதை நிறுத்தி மின்சார முச்சக்கரவண்டிகளைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் முடிவுசெய்துள்ளது. இதன்பொருட்டு மின்னியல் முச்சக்கரவண்டிகளை கொள்வனவு செய்வதற்கு ஊக்குவிக்கும் பொருட்டு, டீசல் முச்சக்கரவண்டிகளுக்கான இறக்குமதி வரிகள், 50,000 ரூபாயால் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (09) 2018 ஆம் ஆண்டிற்கான பாதீட்டைச் சமர்ப்பிதது ...

Read More »

பிலியந்தல பேருந்து கிளைமோர் வெடிப்பு – புலிகள் இயக்க சந்தேகநபருக்கு ஆயுள்தண்டனை

பிலியந்தலவில் பேருந்து ஒன்றை இலக்கு வைத்து கிளைமோர் குண்டுத் தாக்குதலை நடத்திய குற்றச்சாட்டில், விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபருக்கு, கொழும்பு மேல்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. எஸ்.ஆனந்த சுதாகர் எனப்படும், லோறன்ஸ் டேவிட் ராஜா என்ற சந்தேக நபருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க நேற்று ஆயுள் தண்டனை விதித்து ...

Read More »

காட்டூனிஸ் பாலா பொலிசால் கைது

நெல்லை தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக கார்ட்டூனிஸ்ட் பாலா வரைந்த கேலி சித்திரம் இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து கார்ட்டூனிஸ்ட் பாலா இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நெல்லையைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் கடந்த அக்டோபர் 23ம் தேதி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் இசக்கி முத்து, அவருடைய மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் ...

Read More »

ஜனவரி 29 உள்ளூராட்சித் தேர்தல் !

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­தல் அனே­க­மாக ஜன­வரி 29ஆம் திகதி திங்­கட்­கி­ழமை நடை­பெ­றும் என்று தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 27ஆம் திகதி தேர்­தலை நடத்­து­வது என்று கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் முடிவு எடுக்­கப்­பட்­டி­ருந்­தா­லும் அந்­தத் திக­தி­யில் தேர்­தலை நடத்­து­வ­தில் தேர்­தல் ஆணைக்­கு­ழு­விற்கு உடன்­பா­டில்லை என்று தெரி­ய­வ­ரு­கி­றது. உள்­ளூ­ராட்­சி­மன்­றத் தேர்­தல் நடத்­து­வ­தற்­கு­ரிய தடை­கள் எல்­லாம் கடந்த வாரம் நீக்­கப்­பட்டு விட்­டன. ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com