சற்று முன்
Home / பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்ட ஊடக மாணவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு கிருஷ்ணராஜா செல்விக்கு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37 ஆவது பட்டமளிப்பு விழாவில், ஊடகத்துறையில் ஆண்டுதோறும் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும், யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் இவ் ஆண்டு செல்வி கிருஷ்ணராஜா செல்வி வழங்கப்படுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பட்டமளிப்பு விழா 14.03.2024, 15.03.2024 மற்றும் 16.03.2024 ஆகிய தினங்களில் ...

Read More »

வடக்கு மாகாண தலைமைச் செயலாளராக எல். இளங்கோவன் நியமனம்

வடக்கு மாகாண தலைமைச் செயலாளராக எல். இளங்கோவன் இன்று அரச தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை அரச தலைவர் செயலகத்தில் வைத்து இன்று (12) நண்பகல் அரச தலைவரின் செயலாளர் வழங்கினார். எதிர்வரும் 15.03.2024 வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்குவரும்வகையில் வடக்கு மாகாண தலைமைச் செயலாளராக அரச தலைவர் செயலகத்தின் மேலதிக செயலாளர் ...

Read More »

உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேறினார் முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா

உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக பதவி துறப்பதாக அறிவித்துள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா நாட்டை விட்டு வெளியேறினார்! இது தொடர்பில் தனது பதவி விலகக் கடிதத்தை நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு அவர் அனுப்பியுள்ளார். குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து ...

Read More »

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் காணப்படும் கழிவுகளினால் சுற்றுச்சூழல் மாசடையும் அபாய நிலை ஏற்பட்டிருக்கின்றது. குறித்த திண்மக்கழிவு தரம்பிரித்தல் நிலையத்தில் கழிவுகள் மலைபோல் தொடர்ச்சியாக குவிக்கப்பட்டுவருவதால் அருகில் காணப்படும் விவசாய நிலங்கள் மற்றும் விவசாயக் கிணறுகள் பாதிக்கப்படுவதோடு அருகில் வாழும் மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் ...

Read More »

வேல் சாரங்கனின் வாழ்க்கை கவிதை நூல் PDF

DOC-20230621-WA0042.Download வைத்திய கலாநிதி அமரர் வேல் சாரங்கனின் “வாழ்க்கை” கவிதை நூல் 24.06.2023 அன்று வெளியீடு செய்துவைக்கப்பட்டது. சாரங்கனின் “வாழ்க்கை” கவிதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு சாரங்கனின் 31ஆம் நாள் நினைவு தினமான 24.06.2023 சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் பலாலி வீதி கோண்டாவிலில் உள்ள ராசமணி மண்டபத்தில் நடைபெற்ற சாரங்கனின் ஆத்ம சாந்தி பிரார்த்தனை ...

Read More »

யாழ் மாநகர முன்னாள் முதல்வர் ஆனோல்ட் கைது!

யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வர் இமானுவேல்ட் ஆனோல்ட் யாழ்ப்பாண பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர் ஏற்பட்டமோதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இமானுவேல் ஆனோல்ட் சென்றபோதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என தெரிய ...

Read More »

யாழ். நாவாந்துறையில் சிறுவர் கடத்தல் முயற்சி ? ஒருவர் மடக்கி பிடிப்பு !

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் சிறுவர்களை கடத்த முயன்றார் என அப்பகுதி மக்களால் நபர் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டு , நையப்புடைக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. நாவாந்துறை பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.  பொலிஸாரிடம் மக்களால் ஒப்படைக்கப்பட்ட நபரை பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து தீவிர ...

Read More »

யாழில் பதின்ம வயது சிறுமி கூட்டு வன்புணர்வு!

பதிம்ம வயதுச் சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் நால்வர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொருவர் ஏற்கனவே போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர். யாழ்ப்பாண புறநகர் பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியும் குற்றச்சாட்டப்பட்டவர்களும் அதே இடத்தைச் சேர்ந்தவர் ...

Read More »

குடத்தனையில் கோர விபத்து – தந்தையும் மகளும் பலி

வடமராட்சி கிழக்கு குடத்தனை சந்தியில் இன்று (21.03.2023) நண்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் தந்தையும் மகளும் மரணமடைந்துள்ளனர்.தந்தையும் மகளும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.ஸ்தலத்தில் தந்தை மரணமடைந்த நிலையில் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.இவவிபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து ...

Read More »

வவுனியாவில் இளம் குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்பு!

வவுனியா, குட்செட் வீதி, அம்மா பகவான் ஒழுங்ககையில் உள்ள வீடொன்றில் இருந்து இளம் குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அதே பகுதியை சேர்ந்த சிவபாதசுந்தரம் கௌசிகன் (வயது 42) அவரது மனைவியான கௌ.வரதராயினி (வயது 36), இவர்களின் 09 வயது மற்றும் 03 வயதுடைய பிள்ளைகள் ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பிள்ளைகளும், தாயும் படுக்கையிலும் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com