சற்று முன்
Home / சினிமா

சினிமா

தளபதி 67 திரைப்படத்தின் படகுழுவினருக்கு நடிகர் சூரியின் வாழ்த்து

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் ரசிகர்கள் மத்தியில் அன்போடு பரோட்டா சூரி என்று அழைக்கப்பட்டு வருகிறார். இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் ‘விடுதலை’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூரி ...

Read More »

தொடர்ந்து அனிருத் இசையமைக்க உள்ள ஏழு படங்கள்!

அடுத்தடுத்து அனிருத் இசையமைக்கும் ஏழு படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருபவர் அனிருத். ஏற்கனவே அஜித், விஜய், ரஜினி, தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இதில் தற்போது மீண்டும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தம் ...

Read More »

சந்திரமுகி 2 திரைப்படம் குறித்த ஸ்பெஷல் அப்டேட்டை பகிர்ந்துள்ள நடிகை கங்கனா ரணாவத்

பாலிவுட் திரையுலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் தாம் தூம், தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவருக்கும் பரீட்சையமானார். இவர் தற்போது பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வரும் இப்படத்தில் ராதிகா சரத்குமார், மனோ ...

Read More »

கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றி அவர் அம்மா மேனகாவின் பதில்!

நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே இப்படி ஒரு செய்தி பரவுவதும் அதன் பின் கீர்த்தி குடும்பத்தினர் விளக்கம் கொடுப்பதுமாக பல முறை நடந்திருக்கிறது. தற்போது கீர்த்தி அவரது பள்ளி நண்பர் ஒருவரை காதலித்து வருவதாகவும், 10 வருட காதலுக்கு ...

Read More »

சூர்யா42 படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகை பற்றி வெளியான தகவல்

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யா42 என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நடிகை திஷா பாட்னி, யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ஏற்கனவே இப்படம் 50% சதவீதத்திற்கும் மேல் படப்பிடிப்பு நடந்துவிட்ட நிலையில் அடுத்ததாக வரலாற்று காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம். இந்நிலையில், வரலாற்று பகுதியில் இடம்பெறும் காட்சிகளில் ...

Read More »

நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா கைது!

 தமிழ் சினிமாவில் காமெடியன்கள் என்ற லிஸ்ட் எடுத்தால் அதில் டாப்பில் இடம்பெறுபவர் தாடி பாலாஜி. இவர் நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையும் பெற்றார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். நித்யா மாதவரம் அடுத்து பொன்னியம்மன்மேடு சாஸ்திரி நகரில் தனது மகளுடன் வசித்து வருகிறார். ...

Read More »

உடலை சீராக வைத்துக் கொள்ள உடற்பயிற்சிகளில் ஈடுபடும் நடிகை சமந்தா

தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான யசோதா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் வெளியாக உள்ளது. இதற்கிடையில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சமந்தா அமெரிக்காவிற்கு ...

Read More »

அஜித் 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகியுள்ளதாக  வெளியான தகவல்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான நினைவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் சிவன் இயக்கத்தில் உருவாக உள்ள ஏகே 62வது படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. இப்படியான நிலையில் ...

Read More »

பழம் பெரும் நடிகை ஜமுனாவின் காலமானார்

தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து இருக்கும் பழம்பெரும் நடிகை ஜமுனா இன்று காலமானார். அவருக்கு 86 வயதாகிறது. அவருக்கு வயது மூப்பு காரணமாக உடல்நிலை கடந்த சில வருடங்களாக மோசமடைந்த நிலையில் இன்று ஹைதராபாத்தில் இருக்கும் அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வம்சி ஜூலுரு என்ற மகனும், ஸ்ரவந்தி என்ற மகளும் இருக்கின்றனர். ...

Read More »

இலங்கை சுற்றுலா துறை வளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பிரபல நடிகர்!

இந்திய சினிமா துறையின் மிகவும் பிரபலமான வில்லன் என அழைக்கப்படும் ஆஷிஷ் வித்யார்த்தி இலங்கை சுற்றுலா துறையை வளர்ச்சி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.அண்மையில் இலங்கை வருகைத்தந்த அவர் இலங்கையின் அழகிய இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு அதன் பெருமைகளை உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார். Lets Lanka என்ற பெயரில் இலங்கைக்கு பயணித்த அவர் சீகிரியா உள்ளிட்ட பிரபலமான சுற்றுலா ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com