சற்று முன்
Home / அரசியல் கட்டுரைகள்

அரசியல் கட்டுரைகள்

இனப்படுகொலையை நிரூபிக்க, இனவன்முறை சாட்சியங்கள் போதும்! – மணிவண்ணன்

இனப்படுகொலைக்கு சாட்சியம் இல்லை என கூறுவது தென்னிலங்கை அரசியல்வாதிகளின் நிகழ்ச்சிநிரலை பலப்படுத்துவதாக உள்ளது. யுத்த குற்றத்துக்கும் இனப்படுகொலைக்கும் கிட்டத்தட்ட ஒரே சாட்சியங்களே தான். ஆனால் யுத்த குற்றம் என்பதை தாண்டி இனப்படுகொலை என்பதை நிரூபிக்க தேவையான விடயமாக நோக்கத்தை உறுதிப்படுத்தல் உள்ளது. இலங்கை அரசாங்கம் தமிழர்களை அழிக்கும் நோக்கத்துடன் செயற்படுவதனை கடந்த கால இனவன்முறை வரலாற்றை ...

Read More »

83 ஜூலை கலவரத்தில் சிக்கிய அபாக்கியசாலிகள் – அனுஷா சிவலிங்கம்

இலங்கையில் தமிழர்கள் மீது செலுத்தப்பட்ட ஸ்ரீ லங்கா அரசின் அநீதிப் பட்டியலில் முதல் இடமாக மலையகத்தில் வாழும் மக்கள் மீது நடாத்திய வன்முறைகளையே குறிப்பிட முடியும். வரலாற்றின் வரலாற்றிலிருந்தே ஆரம்பமான இந்த கொடுமைகள் இன்று வரை நீதி கிடைக்காத போராட்டங்களாவே காணப்படுகிறன. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த முதல் இனக் கலவரமே மலையகத்திலிருந்து தான் ஆரம்பமானது ...

Read More »

புதிய ஆளுநர்கள் புதிய வியூகம் – நிலாந்தன்

மாகாண ஆளுனர் எனப்படுபவர் அரசுத் தலைவரின் முகவரைப் போன்றவர். இலங்கைத் தீவின் மாகாணக் கட்டமைப்பைப் பொறுத்தவரை அவர் கொழும்பு மைய அரசாங்கத்தின் நலன்களைப் பேணும் ஒருவர். எனவே ஓர் ஆளுனரைப்பற்றி மதிப்பிடுவதென்றால் முதலில் அவரை நியமிக்கும் அரசுத் தலைவரை மதிப்பிட வேண்டும். அவருடைய அரசியல் இலக்குகள் எவையெவை என்று மதிப்பிட வேண்டும். மைத்திரிபால சிறிசேன இன்னமும் ...

Read More »

இரணைமடு அரசியல் – இரவிரவாக வரலாற்றை இடித்தழித்த மைத்திரி

கிளிநொச்சி மாவட்டத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இரணைமடுக் குளம் அந்த மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் தேசிய வருமானத்திற்கும் பெருதும் உதவுவதோடு அந்த மாவட்டத்தின் பசுமைக்கும் காரணகர்த்தாவாக இருப்பது இந்த இரணைமடுக் குளம். என்றால் மிகையாகாது. இவ்வாறு கானப்படும் குளமானது 1906ம் ஆண்டு முதன் முதலாக கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1922ம் ஆண்டு நீர்ப்பாசணத்திற்காக திறந்து வைக்கப்பட்டது. ...

Read More »

மாற்று அணி உடையுமா? ஒட்டுமா? – நிலாந்தன்

தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இங்கு நடந்த சந்திப்புக்களில் அவர் ஒரு விடயத்தை அழுத்தமாகக் கூறினார். இப்போதைக்கு ஈழத்தமிழர்களுக்கு கையாளக் கூடிய ஒரே அரசியல் வெளியாக காணப்படுவது பிரதிநிதித்துவ ஜனநாயக வெளிதான். இந்தப்பரப்பில் தங்களது பேரம் பேசும் பலத்தை அதிகரிப்பதன் மூலம் தான் ஈழத்தமிழர்கள் அடுத்தடுத்தக் ...

Read More »

வடக்குச் செயலணி – காலங் கடத்தும் நாடகமா ?

ந.லோகதயாளன். இரு முறைகள் கூடிக் கலைந்துவிட்ட வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டாலே கூடிய கூட்டத்திற்கான பலன் கிட்டும் அல்லது காலத்தை கடத்துமர புதிய உத்தியாகவே கருதப்பட்டு விடும் எனக் கவலை தெரிவிக்கப்படுகின்றது., வடக்கு கிழக்கு  மாகாண அபிவிருத்திச் செயலணி 2018-08-27 , 2018-10-03 ஆகிய இரு தினங்களில் கூடிக் கலைந்த நிலையில் ...

Read More »

எம்ஜியார்களாக மாறிய படை அதிகாரிகள் – நிலாந்தன்

1995ல் புலிகள் இயக்கம் தமது ஆட்சி மையத்தை வன்னிப் பெருநிலத்திற்கு நகர்த்தியது. அதிலிருந்து தொடங்கி 2009ம் ஆண்டு வரை அங்கு ஓர் அரை அரசை அந்த அமைப்பு நிர்வகித்தது. அந்த அரசு இலங்கைத் தீவில் எழுச்சி பெற்ற இரண்டாவது அதிகார மையமாகவும் இரண்டாவது பெரிய பொருளாதார மையமாகவும் திகழ்ந்தது. அக்காலப் பகுதியில் வன்னிப் பொதுச்சனங்கள் புலிகளின் ...

Read More »

கடலட்டை பிடித்தல் எனும் பெயரில்….!! – ந.லோகதயாளன்

வடமராட்சி கிழக்கில் 404 படகுகள் , 2 ஆயிரம் மீனவர்கள் , 12 வாடிகள் அமைத்து தொழில் புரிய 10 நிறுவனங்களிற்கு அனுமதியை கொழும்பில் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நேரடியாக வழங்கிய அனுமதியினால் உள்ளூரில் ஆயிரக் கணக்கான மீனவர்கள் பாதிப்படைவதோடு அப்பகுதியே சுகாதாரச் சீர்கேட்டிற்கும் உள்ளாவதனை தொடர்ந்தும் பொறுக்க முடியாது மீனவர்கள் ...

Read More »

தமிழ்த் தேசியமும் ஈழத்துச் சிவசேனையும் – நிலாந்தன்

சாவகச்சேரியில் பசுவதைக்கு எதிராக ஈழத்தின் சிவசேனை என்று அழைக்கப்படும் அமைப்பின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்த கருத்துக்கள் பெரும் வாதப் பிரதிவாதங்களை கிளப்பியுள்ளன. இது இந்துக்களுக்கும், பௌத்தர்களுக்கும் உரிய பூமி என்றும் இவ்விரு மதப்பண்பாடுகளையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் இங்கிருந்து வெளியேறிவிட வேண்டுமென்ற தொனிப்படவும் அவர் உரையாற்றியிருக்கிறார். சட்ட விரோதமாக மாடுகளைப் பிடிப்பது, கொல்வது என்பது ஒரு பிரச்சினைதான். ...

Read More »

பலாலி – சென்னை விமான சேவைக்கு முட்டுக்கட்டை யார் ?? – ந.லோகதயாளன்

பலாலியில் இருந்து சென்னைக்கான நேரடி விமான சேவையினை ஆரம்பிக்க எடுத்த முயற்சின் தற்போதைய முட்டுக்கட்டையாக இருப்பவர்கள் யார் என்பதே வடக்கு மாகாண மக்களின் மனங்களில் உள்ள அபிவிருத்தி சார் கேள்விகளில் முக்கிய கேள்வியாக உள்ளது. ஏனெனில் பலாலி விமானத் தளத்தினை சிவில்போக்கு வரத்து விமான நிலையமாக மாற்றி அதனை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com