• இயற்கையின் கோரம் – இதுவரை 113 பேர் பலி, 230 பேர் காயம், நூற்றுக்கு மேற்பட்டோரைக் காணவில்லை

    நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையத்தை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று அதிகாலையிலிருந்து 24 மணித்தியால காலப்பகுதியில் 113 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேவேளை 230 பேர் காயமடைந்துள்ளதுடன், நூற்றுக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாகவும், 53 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

முதன்மைச் செய்திகள்

வேலை வாய்ப்பு

மருத்துவம்

அரசியல் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள்

நாட்டு நடப்பு

நம்மவர் சினிமா

சினிமா

அடையாளம்

பதிவுகள்

உள்ளூர் செய்திகள்

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds