சற்று முன்
Home / உலகம் / பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் காலமானார்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் காலமானார்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தனது 79ஆவது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தவர், துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் 1999ஆம் ஆண்டு ராணுவப் புரட்சி மூலம் நவாஷ் ஷெரிப் ஆட்சியைக் கலைத்து ஆட்சியைக் கைப்பற்றியவர் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப். 2008ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அதன்பிறகு பாகிஸ்தானில் இருந்து வெளியேறி துபாயில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com