சற்று முன்
Home / செய்திகள் / இனவாதத்தைத் தூண்ட இடமளிக்க முடியாது – அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கம்

இனவாதத்தைத் தூண்ட இடமளிக்க முடியாது – அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கம்

611945022Untitled-1யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதலை அடிப்படையாகக் கொண்டு இனவாதத்தைத் தூண்ட வேண்டாம் என, அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கம் அனைவரிடமும் கோரியுள்ளது.

அப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்று தொடர்பில் இரு குழுக்களிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறான பிரச்சினையை முன்னிறுத்தி சில குழுக்கள் இனவாதத்தை தூண்ட முற்படுவதை வன்மையாக கண்டிப்பதாக அவ் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் லகிரு வீரசேகர கூறியுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com