ஈழத்தில் உருவான முழுநீளத்திரைப்படம் “யாழ்தேவி” முன்னோட்டம் in நம்மவர் சினிமா April 2, 2016 0 471 Views இயக்குனர் லோககாந்தனின் இயக்கத்தில் சங்கர், கிரிஸ், ரோசா, மிதுனா, சிறில், மதிசுதா, என நிறைய கலைஞர்களின் நடிப்பில் சுதர்சனின் இசையில் முற்று முழுதாக ஈழத்தில் உருவான முழுநீளத்திரைப்படம் “யாழ்தேவி” யின் திரை முன்னோட்டம் வெளியாகி உள்ளது. Facebook Twitter WhatsApp LinkedIn Viber Messenger Email Print Pinterest 2016-04-02 Vakeesam Media tweet