கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், சஜித் பிறேமதாஸ 55, 585 வாக்குகளை பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
மேலும் 3238 வாக்குகளை கோட்டாபாய ராஜபக்ச பெற்றுள்ளார். அதேபோல் ஆரியரத்ன திஸாநாயக்க 1041 வாக்குகளை பெற்றுள்ளார்.

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...