சற்று முன்
Home / செய்திகள் / தூத்துக்குடி படுகொலைக்கு எதிராக யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்

தூத்துக்குடி படுகொலைக்கு எதிராக யாழ். பல்கலை மாணவர்கள் போராட்டம்

தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தை கண்டித்து யாழ்.பல்கலை கழக மாணவர்கள் கண்டன போராட்டத்தை முன்னெடுத்தனர்.

யாழ்.பல்கலை கழக முன்றலில் இன்று மதியம் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது பல்வேறு சுலோகங்களை ஏந்தியவாறு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com