சற்று முன்
Home / முக்கிய செய்திகள் (page 61)

முக்கிய செய்திகள்

தேசிய தொலைக்காட்சியை தாங்கள் கைப்பற்றவில்லை – போராட்டக்காரர்கள்

SLRC அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னரே அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் தேசிய தொலைக்காட்சியான ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் (SLRC) நுழைந்ததாக “GotaGoGama” பிரச்சாரத்தின் செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். போராட்டக்காரர்கள் தங்கள் கருத்துக்களை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கோரியதாகவும், 15 நிமிட திரை நேரம் ஒதுக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் நடந்து கொண்டார்கள் மற்றும் வன்முறையில் ஈடுபடாமல் ...

Read More »

அமைதியை பேணுங்கள், அடுத்தவாரம் புதிய ஜனாதிபதி – பதில் ஜனாதிபதி ரணில்

அமைதியை பேணுமாறு பொதுமக்களிடம் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரச் சட்டத்திற்கு மத்தியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர ஆயுதப் படைகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். பாதுகாப்புத் துறையினரின் ஆலோசனைக்கு அமைய, நாடு முழுவதும் அவசரகாலச் சட்டமும், மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இன்று ...

Read More »

வெளி மாகாணங்களுக்கும் லிட்ரோ எரிவாயு விநியோகம்

இன்று(13) முதல் ஏனைய மாகாணங்களுக்கான சமையல் எரிவாயு விநியோகத்தை ஆரம்பித்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் 55,000 சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக நிறுவத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டார். நேற்று(12) இலங்கை வந்தடைந்த 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை கப்பலிலிருந்து இறக்கும் பணி இன்று(13) ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். இதனிடையே, அதிக விலைக்கு எரிவாயுகொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு ...

Read More »

எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகம் – விரைந்து அட்டைகளை பெற்றுக்கொள்ளுமாறு யாழ் மாவட்ட மக்களுக்கு மாவட்ட செயலகம் அறிவுறுத்து!

யாழ் மாவட்டத்தில் இனிவரும் காலங்களில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளது. வாகனம் ஒன்றிக்கு ஒரு எரிபொருள் விநியோக அட்டை என்ற அடிப்படையில் இவை விநியோகிக்கப்படவுள்ளன. இது தொடர்பில் யாழ் மாவட்ட செயலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்; யாழ்ப்பான மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்கு  எரிபொருள் விநியோகம் தொடா்பான அறிவித்தல்.   நாட்டில் ...

Read More »

கோட்டா நாட்டை விட்டு வெளியேற நாமே விமானம் கொடுத்தோம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு விமானம் வழங்கியதை விமானப்படைஒப்புக்கொண்டுள்ளது. நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதி என்றவகையில் தற்போதைய அரசின் ஒப்புதலுடனேயே அதனை வழங்கியதாகவும்விமானப்படை தெரிவித்துள்ளது. இதேநேரம் நாட்டின் குடிவரவு குடி அகல்வுச் சட்டத்திற்கு அமைய ஜனாதிபதியும் அவரதுமனைவியும் இரு பாதுகாப்புஉத்தியோகத்நர்கள் மட்டுமே அந்த விமானத்தில்பயணித்துள்ளதாகவும் விமானப்படையினர்தெரிவிக்கின்றனர்.

Read More »

ஜனாதிபதி பதவி விலகியதும் அடுத்த கட்ட நடவடிக்கை

இன்றைய தினம்(13) பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் கடந்த 09ஆம்திகதி சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிரகாரம் ஜனாதிபதியின் இராஜினாமா குறித்து இன்று(13) சபாநாயகருக்கு அறிவிக்கப்படவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இது தொடர்பில் வினவிய போது, ஜனாதிபதி இன்று(13) இராஜினாமா செய்வார் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். இராஜினாமா கடிதம் கிடைத்ததும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ...

Read More »

கொழும்பில் துப்பாக்கி சூடு ; ஒருவர் படுகாயம்

கொழும்பு – புதிய செட்டியார் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார்சூட்டில் ஒருவர் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 29 வயதான இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ஆபத்தான நிலையில் கொழும்புதேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read More »

அலரி மாளிகையில் மோதல் – 10பேர் காயம்

அலரி மாளிகையில் இன்று(12) அதிகாலை இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இதன்போது காயமடைந்த பெண்ணொருவர்உள்ளிட்ட 10 பேர் தேசிய வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.

Read More »

இந்திய யூரியா இன்று முதல் விநியோகம்!

இந்திய கடன் வசதியின் ஒரு பகுதியாக இலங்கைக்கு வழங்கப்பட்ட யூரியா உரம் இன்று முதல் விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த உரம் கொழும்பு துறைமுகத்திலிருந்து அனுப்பப்பட்டதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரத்தின் தரம் குறித்து மூன்று வெளிநாட்டு ஆய்வகங்களில் இருந்து இரசாயன அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. உரத்தில் பையூரெட் அளவு 1% க்கும் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com