சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் (page 61)

முதன்மைச் செய்திகள்

அனந்தி மீண்டும் அரச பணியில் !!

வடமாகாண முன்னாள் மகளீா் விவகார அமைச்சா் திருமதி அனந்தி சசிதரன் மீண்டும் அரச சேவையில் இணைந்து கொண்டிருக்கின்றாா். போருக்கு பின்னா் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் சமுா்த்தி பிாிவில் கடமையாற்றிக் கொ ண்டிருந்த நிலையில் 2013ம் ஆண்டு மாகாணசபை தோ்தலில் போட்டியிட்டாா். மாகாணசபை தோ்தலில் வெற்றி பெற்ற அவா் உறுப்பினராக இருந்து இறுதி ஒன்றரை ஆண்டுக ள் ...

Read More »

எரிபொருள் விலை அதிகரிப்பு

பெற்றோலின் விலை 6 ரூபாவாலும் டீசலின் விலை 4 ரூபாவாலும் இன்று (11) செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் 92 ஒக்ரைன் பெற்றோலின் விலை 129 ரூபாவாகவும் 95 ஒக்ரைன் பெற்றோலின் விலை 152 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்படுகிறது. டீசலின் விலை 103 ரூபாவாகவும் சுப்பர் டீசலின் விலை 126 ரூபாவாகவும் ...

Read More »

உரும்பிராய் உதவும் நண்பர்களின் இரத்த தான நிகழ்வு

உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. உரும்பிராய் மேற்கு இளைஞர் சனசமூக நிலையத்தில் 10.02.2019 ஞாயிற்று கிழமை அன்று காலை 09.00 மணி முதல் 01.30 மணிவரை இடம்பெற்ற இரத்ததான முகாமில் பல இளைஞர்கள் யுவதிகள் கலந்து கொண்டு தானம் வழங்கினார்கள்.

Read More »

திருகோணமலை குமாரபுரம் படுகொலையின் 23ம் ஆண்டு நினைவேந்தல்

திருகோணமலை கிளி வெட்டி, குமாரபுரம் படுகொலையின் 23ம் ஆண்டு நினைவேந்தல் இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்றது. கட்சியின் செயலாளர் செ.கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நினைவேந்தலில் படுகொலையானவர்களின் நினைவாக சுடரினை நல்லூரைப் பிரதேச சபை உறுப்பினர் திருமதி வாசுகி ஏற்றி வைக்க, செ.கஜேந்திரன் நினைவுக் கல்லுக்கு மலரஞ்சலியை ஆரம்பித்து வைத்தார். ...

Read More »

249 பேருக்கான ஆசிரியர் நியமனத்தில் 94 பேர் கடமையேற்கவில்லை – முறையற்ற நேர்முகத் தேர்வுகளே காரணமா ??

வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் 249 பட்டதாரிகளிற்கு நியமனம் வழங்கப்பட்ட நிலையில் இதுவரை 155 பட்டதாரிகளே தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளதாக கல்வி திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. நியமனம் பெற்ற பட்டதாரிகள் வேறு அரச பணிகளில் உள்ளார்களாக மற்றும் நியமனம் வழங்கும் இடத்தில் பணியாற்றவேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்படாமை உள்ளிட்ட முறையற்ற நேர்முகத் தேர்வு நடவடிக்கைகளே இவ்வாற ...

Read More »

“சிறுத்தைகளை வேட்டையாடின வேங்கைகள்” – யாழ் சுப்பர் லீக் கிண்ணம் வேலணை வேங்கைகள் வசம்

யாழ் சுப்பர் லீக் சுற்றுப் போட்டியில் இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணச் சிறுத்தைகளை வீழ்த்தி வேலணை வேங்கைகள் வெற்றிகொண்டு யாழ் சுப்பர் லீக் முதலாவது பருவத் தொடர் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட கிரிக்கெட்டினை மக்கள் மயப்படுத்தும் நோக்கத்துடன் யாழ் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட யாழ் சுப்பர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது பருவகால தொடரின் ...

Read More »

திருநெல்வேலிச் சந்தை வியாபாரிகள் புறக்கணிப்புப் போராட்டம்

நல்லூர் பிரதேச சபையின் அடாவடியை கண்டித்து திருநெல்வேலி சந்தை வியாபாரிகள் வியாபார புறக்கணிப்புப் போராட்டம் ஒன்றை இன்று (09) காலை முன்னெடுக்கின்றனர். திருநெல்வேலி பொது சந்தையில் நடைபாதைக்கு இடையூறாக ஒரு வியாபாரி நடந்து கொண்டார் என்பதற்காக அவருடைய வியாபார உரிமத்தை தற்காலிகமாக தடுத்துள்ள நல்லூர் பிரதேசபை, அவர் மீது விசாரணை ஒன்றிணையும் மேற்கொண்டுள்ளது. நிலையில் அந்த ...

Read More »

குற்றவாளிகளை காப்பாற்றும் பொலிஸாரிடம் தகவல் கொடுப்பது எப்படி ? – லோக தயாளன் கேள்வி

போதை பொருள் கடத்தல் தொடா்பில் தகவல் வழங்குவதால் மட்டும் கடத்தலை கட்டுப்படுத்த இயலாது. காரணம் தகவல் வழங்குபவா்கள் தாக்கப்படுகிறாா்கள், பொலிஸாரோ தாக்குதல் நடத்தியவா்களுக்கு சாா்பாகவே பொலிஸாா் வழக்குகளை தாக்கல் செய்கின்றாா்கள். பாதிக்கப்பட்டவா்களை பாதுகாப்பதற்கு பொலிஸாா் நடவடிக்கை எடுப்பதில்லை. ஆக மொத்தத்தில் பொலிஸாருக்கு தகவல் கொடுப்பதால் பயன் எதுவும் இல்லை. என யாழ்.மாநகரசபை உறுப் பினா் ந.லோக ...

Read More »

தமிழரசு தலைமைப் பதவிக்கு குறிவைக்கிறாரா சரா ?

“சம்பந்தன் ஐயா தனக்குள்ள அனுபவத்தை வைத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சரியான பாதையில் நகர்த்துவார். அனுபவம் இல்லாதவர்கள் எப்படி செய்வார்கள் என்று என்னால் எதுவும் சொல்லமுடியாது.” – இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். அண்மையில் ஆஸ்திரேலியா சென்றிருந்த அவர் அங்கிருந்து ஒலிபரப்பாகும் எஸ்.பி.எஸ். வானொலி நிகழ்ச்சியில், கூட்டமைப்பின் அடுத்த ...

Read More »

வடக்கில் விளம்பர நிறுவனங்களுக்கு இரண்டு வார காலக்கெடு – ஆளுநர் உத்தரவு

வட மாகாணத்தின் நகரங்கள் மற்றும் நகரங்களுக்கு அண்மையில் பொருத்தப்பட்டுள்ள பெரிய நடுத்தர மற்றும் சிறிய பிரச்சார பதாதைகளில் (Banners, Holdings) அவை பிரச்சாரப்படுத்துவதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டபோது வழங்கப்பட்ட அனுமதி இலக்கங்களையும் இணைத்து காட்சிப்படுத்த வேண்டுமென்று வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதுவரையிலும் அந்த அனுமதி இலங்கங்கள் இல்லாது காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகளில் அவற்றை இணைத்துக் கொள்வதற்கு பதாதைகளை ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com