சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் (page 41)

முதன்மைச் செய்திகள்

இந்தியப் புலனாய்வுப் பிரிவுனருடன் ஒருங்கிணைந்து செயற்படுகின்றோம்!

ஐ.எஸ் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நடவடிக்கை​களை முன்னெடுத்து வரும் , இந்தியப் புலனாய்வு பிரிவுடன் ஒருங்கிணைந்து  செயற்படுவதாக, இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். மாதுரு​ஓயா இராணுவ முகாமில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு காலப்பகுதியிலும் இவ்வாறான ...

Read More »

பதவி விலகுவதும், மீண்டும் பதவி ஏற்றுக் கொள்வதும் பணத்திற்காகவே!

மக்கள் நல­னுக்­காக அன்றி இன்று நாட்டில் பணத்­திற்­காக அர­சி­யலில் ஈடு­படும் அர­சி­யல்­வா­தி­களே அதி­க­மாக இருக்­கின்­றனர் எனத் தெரி­வித்த மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்துன் நெத்தி, முஸ்லிம் அமைச்சர் தாமாக பதவி வில­கி­ய­மையும், மீண்டும் பதவி ஏற்றுக்கொண்­ட­மையும் பணத்­திற்­கா­கவே என்­பது வெட்­கப்­பட வேண்­டிய விட­ய­மாகும் என்றும் குறிப்­பிட்டார். பதவி வில­கிய முஸ்லிம் அமைச்­சர்­களில் ...

Read More »

குடும்பத்துடன் நீராடிய இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மாத்தறை, கிரிந்த பொலிஸ் பிரிவுக்குபட்டபட்ட யால கடலில் குடும்பத்துடன் நீராடிய இருவர் நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளனர். தந்தையும் மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், மேலும் தாயும் மகளும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்வாறு நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டவர்கள் நுவரெலியாவைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Read More »

கிழக்கில் ‘சுவசெரிய’ இலவச அம்பியூலன்ஸ் சேவை!

கிழக்குமாகாணத்தில் ‘சுவசெரிய’ என்ற இலவச அம்பியூலன்ஸ் சேவையை ஆரம்பிப்பதற்காக தேவையான அம்பியூலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான நிகழ்வு இந்திய உயர்ஸ்தானிகர தரஞ்சித்சிங்சந்து தலைமையில் இன்று திகாமடுல்லையில் இடம்பெறவுள்ளது.  மாகாண வைத்தியசாலைகளுக்காக 27 அம்ப்யூலன்ஸ் வாகனங்களும் இதன்போது வழங்கப்படவுள்ளன.  அமைச்சர ஹர்ஷ டி சில்வாவின் கோரிக்கைக்கு அமைவாக இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சுவசெரிய ...

Read More »

பொது வீதி அபகரிக்கப்பட்டதற்கு எதிராக யாழில் ஆர்பாட்டம்!

யாழ்.நகரப் பகுதியில் இருந்த பொது வீதி அபகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குறித்த வீதியினை பொதுமக்களின் பாவனைக்காக விடுமாறும் கோரியும் இன்று சனிக்கிழமை கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.  தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டம் இன்று காலை 10 மணிக்கு காங்கேசன்துறை வீதி யாழ்.நகரப் பகுதியில் நடைபெற்றது.  யாழ்.நகரின் மத்தியில் ...

Read More »

புனித தோமையார் பாடசாலை அதிபர் சேவை இடைநிறுத்தம்!

பருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.  மேற்குறிப்பிட்ட பாடசாலை மாணவி ஒருவர் அதே பாடசாலையின் ஆசிரியரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, குறித்த மாணவியின் பெற்றோர் அதிபருக்கு முறையிட்டும், அதிபர் பொலிசாருக்கு இதுதொடர்பில் ...

Read More »

ரணில் -ஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் சந்திப்பு!

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கண்டி நகரை விரிவுபடுத்தும் திட்டத்தை அமைப்பதற்கு ஜப்பானின் ஒத்துழைப்பை பெறுவது சம்பந்தமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஜப்பான் பிரதமரின் விசேட ஆலோசகர் கலாநிதி ஹிரோத்தோ இசுமிக்கும் Dr Hiroto Izumi இடையில் நேற்று அலரிமாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது  இந்த பேச்சுவார்த்தையின் போது இலங்கைக்கும், ஜப்பானுக்கும் இடையில் முதலீட்டு திட்டங்களை முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை ...

Read More »

வௌிநாட்டு நிதி சம்பந்தமாக சர்வதேச விசாரணை தேவை!

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்துக்கு கிடைத்துள்ள வௌிநாட்டு நிதி சம்பந்தமாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, அது சம்பந்தமாக பரிசோதனை செய்துள்ள பாராளுமன்ற கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி குழு பரிந்துரைத்துள்ளது.  வௌிநாட்டு அமைச்சின் ஊடாக அந்த விசாரணை நடவடிக்கை இடம்பெற வேண்டும் என்று அந்தக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஆசு மாரசிங்க ...

Read More »

தனியார் பஸ்களுக்காக முற்கொடுப்பனவு அட்டைகளை விரைவாக அறிமுகப்படுத்தவும்!

தனியார் பஸ்களுக்காக முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகம் செய்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.  பஸ் நடத்துனர்களால் டிக்கட் வழங்கப்படாமை மற்றும் பயணிகளுக்கு மீதிக்காசு வழங்கப்படாமை காரணமாக பல பிரச்சினைகள் எழுவதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கூறியுள்ளார்.  இந்த நிலமை காரணமாக ...

Read More »

சிமாட் போல் பொருத்தும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்!

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் சபை அனுமதி இன்றி தன்னிச்சையாக சிமாட் போல்  பொருத்தும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  பொது மக்களை அச்சமடைய வைக்கும், சிமாட் போலுடன் இணைக்கப்படும் கண்காணிப்பு கமெரா மற்றும் தொலைத்தொடர்பு அன்ரனா போன்றவை பொருத்தப்படுவதற்கான காரணம் மற்றும் அது ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com