சற்று முன்
Home / கட்டுரைகள் (page 7)

கட்டுரைகள்

அமெரிக்க தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது?

2017 ஆம் ஆண்டு ஜனவரியில், உலகின் மிக சக்திவாய்ந்த நாடு ஒரு புதிய தலைவரை பெற்றிருக்கும்- ஆனால் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நடைமுறைகள் என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது ? அமெரிக்கா அதன் அதிபரை தேர்ந்தெடுக்கும் போது வெறும் நாட்டின் தலைவரை மட்டுமல்ல ஒரு மிகப்பெரிய அரசாங்கத்தின் தலைவரையும், இந்த உலகத்தில் இருக்கும் மிகப்பெரிய ராணுவத்தின் ...

Read More »

குளப்பிட்டிச் சம்பவம் – மீள நிகழாமையின் மீது தீர்க்கப்பட்ட வேட்டுக்கள் – நிலாந்தன்

குளப்பிட்டிச் சந்திப் படுகொலைகளை வெறுமனே குற்றச்செயல்கள் என்றோ அல்லது தவறு என்றோ கூறிவிட்;டுக் கடந்து போய்விட முடியாது. தமது உத்தரவை மீறி தப்பிச்சென்ற இரண்டு நபர்களை நோக்கிச் சுடுவது என்று எடுக்கப்பட்ட முடிவு வெற்றிடத்திலிருந்து வந்த ஒன்றல்ல. வானத்துக்கும் தரையில் மோட்டார்சைக்கிளில் சென்றவர்களுக்கிடையில் வித்தியாசம் தெரியாத மனோநிலையும் வெற்றிடத்திலிருந்து வந்ததல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ...

Read More »

வடக்கை அச்சுறுத்தும் மோசடி வியாபரம் – விழிப்படையுங்கள் – நம்பி ஏமாறாதிர்கள்

யாழில் இளைஞர் யுவதிகளை குறிவைத்து மோசடி வியாபாரத்தில் ஒரு நிறுவனம்  தனது மோசடிகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த மோசடியானது இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் முறைமையை கொண்டதாகும். யார் அவர்கள் ? கொழும்பை தலைமையகமாக கொண்டு 2009ம் ஆண்டு  அந்த நிறுவனம் ஸ்தாபிக்க ப்பட்டு உள்ளது. பின்னர் மட்டக்களப்பு , அனுராதபுரம் , கண்டி , மாத்தறை ...

Read More »

முடிபிற்கு வந்ததா பெர்முடா முக்கோண மர்மம்…?

இயற்கை மனிதகுலத்திற்குப் பல ஆச்சர்யங்களை தன்னுள் வைத்திருக்கிறது. ஆச்சர்யங்கள் அனைத்தையும் மனிதனால் ஒரே மூச்சில் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், தொடர்ந்து பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் மூலம் அதைக் கண்டுபிடிக்கும் வண்ணம் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. பூமியில் இன்னமும் தீர்க்கப்படாத சில சிக்கல்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது ‘பெர்முடா முக்கோணம்’. அதை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படங்களும், புத்தகங்களும் கோடிக்கணக்கான வருவாயை ...

Read More »

பௌத்தத்திற்கான முன்னுரிமையும் சிக்கல்களும்! – கே.நிருபா

  பௌத்தம் தொடர்­பான ஏற்­பா­டுகள் பற்றி புதிய அர­சி­ய­ல­மைப்பில் பிரச்­சினை கொள்ள வேண்­டிய அவ­சியம் இல்லை என சிங்­கள மக்­க­ளிடம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். இவ்­வாறு அவர் தெரி­வித்­த­தற்கும் அப்பால் சென்றுஇ தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் பௌத்­தத்­திற்­கான முன்­னு­ரி­மை­யினை ஏற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவும் தெரி­வித்­தி­ருந்தார். எனினும் தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பு உட­ன­டி­யா­கவே பிர­த­மரின் இக் கருத்­தினை நிரா­க­ரித்­துள்­ளது. ...

Read More »

எழுக தமிழிற்குப் பின்னரான இலங்கைத்தீவின் அரசியல்

எழுக தமிழிற்கு எதிராக தென்னிலங்கையில் தோன்றிய எதிர்ப்பு எழுக தமிழின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியுள்ளது. ‘எழுக தமிழ்’; தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்திருக்கக் கூடிய விளைவுகளை விடவும் அதிகரித்த விளைவை அது தென்னிலங்கையில் ஏற்படுத்தியிருக்கிறது என்று கூடச் சொல்லலாம். இத்தனைக்கும் எழுக தமிழ் ஒரு போர்ப்பிரகடனம் அல்ல. அது யாருக்கும் எதிரானது அல்லவென்று விக்னேஸ்வரன் தனது உரையின் ...

Read More »

ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தலைவர்களும் தமிழ் மக்களும் – நிலாந்தன்

வவுனியாவில், அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டின் போது கஜேந்திரகுமார் பின்வரும் தொனிப்படப் பேசியிருந்தார். ‘2001 இலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். எனது அரசியல் வாழ்வில் அரசியல் தலைவர்களும், மக்களும் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் இந்தளவுக்கு புவிசார் அரசியலைப்பற்றி உரையாடப்பட்டது இதுதான் முதற் தடவை. அந்த வகையில் இது ஒரு வித்தியாசமான மேடை’ என்று. அந்த ...

Read More »

எழுக தமிழ் : தமிழ் மக்கள் தற்காப்பு அரசியலை விட்டு வெளிவர வேண்டும் – நிலாந்தன்

தமிழ் மக்களின் அரசியல் ஒருவித தற்காப்புப் பொறிக்குள் சிக்குண்டிருக்கிறது. இப்பொழுது கொழும்பு அல்லது வெளித்தரப்புக்கள் ஏதாவது ஒரு நகர்வை மேற்கொண்டால் அதற்கு பதில்வினையாற்றும் ஒரு தரப்பாகவே தமிழ்த்தரப்பு காணப்படுகிறது. ஆனால் ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் நிலைமை வேறாகவிருந்தது. தமிழ்த்தரப்பு மேற்கொள்ளும் ஒரு தாக்குதலுக்கு எதிர்த்தரப்பும் வெளித்தரப்புக்களும் பதில்வினையாற்றும் நிலைமை அப்பொழுது காணப்பட்டது. இவ்வாறு தமிழ்த் தரப்பானது ...

Read More »

மனிதாபிமானப்பிரச்சினைகளில் அரசாங்கம் தாமதமற்ற தீர்வை முன்வைக்கவேண்டும் –  என்.கே

தமிழ் மக்கள் மத்­தியில் அவர்கள் எதிர்­கொண்­டுள்ள மனி­தா­பி­மானப் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய முழு­மை­யான தீர்­வுகள் இன்று வரையில் கிடைக்­கப்­பெ­ற­வில்லை. அர­சியல் கைதி­களின் விடு­தலை விட­யத்தில் இழுத்­த­டிப்பு நடை­பெ­று­கின்­றது. படை­யினர் ஆக்­கி­ர­மித்­துள்ள காணி­களை விடு­விப்­பதில் தாம­தங்கள் உள்­ளன. காணா­மல்­போனோர் விட­யத்­திலும் பிரச்­சி­னைகள் உள்­ளன. மீள்­கு­டி­யேற்­றத்தில் தாம­தங்கள் உள்­ளன. இவ்­வா­றான விட­யங்கள் ஒட்­டு­மொத்­தத்தில் யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான இயல்­பு­நி­லை­யினை ஏற்­ப­டுத்­து­வதில் சிக்­கல்­களைத் ...

Read More »

அரசாங்கத்தின் உத்தரவாதங்கள் காப்பாற்றப்படவேண்டும் – நிருபா குணசேகரலிங்கம்

பரவிபாஞ்சான் பகுதியில் உள்ள மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் விரைவில் விடுவிக்கப்படும் என உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் மக்களின் தொடர் போராட்டங்களின் பின்னரே இவ் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. போரின் பின்னரான நிலைமையில் மீள்குடியேற்றம் என்பது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நியமங்களின் படி மக்களின் உரிமையாகவுள்ள போதும் அவ் உரிமை சாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதையே கள யதார்த்தங்கள் புலப்படுத்துகின்றன. ஆட்சி ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com