சற்று முன்
Home / செய்திகள் / பதில் பிரதம நீதியரசராக புவனெக அலுவிகார!

பதில் பிரதம நீதியரசராக புவனெக அலுவிகார!

பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி புவனெக அலுவிகார பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவர் இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இந் நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன கலந்துகொண்டிருந்தார்.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com