சற்று முன்
Home / செய்திகள் / இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சி

இலங்கையின் பணவீக்கம் வீழ்ச்சி

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான இலங்கையின் பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 54.2% ஆக குறைவடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த டிசம்பரில் இலங்கையின் பணவீக்கம் 60.1 % ஆக பதிவாகியிருந்தது.மேலும் டிசம்பரில் 64.4 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் நவம்பரில் 60.1 சதவீதமாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Thasi Kasi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

பொலிஸ் அதிகாரம் இல்லை – 13 மைனஸ் வழங்க ரணில் தீர்மானம்

பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் காணி அதிகாரங்களோடு மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com