சற்று முன்
Home / சினிமா / கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றி அவர் அம்மா மேனகாவின் பதில்!

கீர்த்தி சுரேஷின் திருமணம் பற்றி அவர் அம்மா மேனகாவின் பதில்!

நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே இப்படி ஒரு செய்தி பரவுவதும் அதன் பின் கீர்த்தி குடும்பத்தினர் விளக்கம் கொடுப்பதுமாக பல முறை நடந்திருக்கிறது.

தற்போது கீர்த்தி அவரது பள்ளி நண்பர் ஒருவரை காதலித்து வருவதாகவும், 10 வருட காதலுக்கு பிறகு அவரை தான் திருமணம் செய்ய போகிறார் என்றும் தகவல் பரவி வந்தது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா ஒரு பேட்டியில் இந்த செய்தி பற்றி விளக்கம் கொடுத்து இருக்கிறார். “கீர்த்தி சுரேஷ் திருமணம் பற்றி பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது, அது பற்றி வேறு எதுவும் நான் பேச விரும்பவில்லை” என மேனகா கூறி இருக்கிறார்.  

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

அரசியல் கைதியான சிவ ஆரூரன் 15 வருடங்களின் பின் நிரபராதி என விடுவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது, 2006 ஆம் ஆண்டு பித்தல ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com