சற்று முன்
Home / சினிமா / தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் மரணம், திரையுலகம் அதிர்ச்சி!

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் மரணம், திரையுலகம் அதிர்ச்சி!

தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் உள்ளனர். இதில் மிக முக்கியமாக வடிவேலு, விவேக் போன்ற நடிகர்களுடன் நடித்து கலக்கியவர் சிவநாரயண மூர்த்தி.

67 வயது ஆகும் இவர் தற்போது உடல்நலம் முடியாமல் இறந்துள்ளார். இந்த செய்தி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நடராஜர் சிலையை திருடிய இராணுவச் சிப்பாய் கைது…!

வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஆலயமொன்றில் இருந்து பித்தளை நடராஜர் சிலையை திருடியதாக சந்தேகத்தின் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com