Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

யாழ் பல்கலைக்கழக விடுதியில் தொற்று நீக்கும் பணி ஆரம்பம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் விடுதிகளின் தொற்று நீக்கும் பணியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளினை அரசாங்கம் ஆரம்பித்துள்ள நிலையில் அதன் ஒரு கட்டமாகவே இவ் தொற்று நீக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com