Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது – விசேட வர்த்தமானி வெளியிட்டார் ஜனாதிபதி கோட்டா

நாடாளுமன்ற கூட்டத்தொடரை இன்று இரவு முதல் 2020 ஜனவரி 3ஆம் திகதி வரை இடைநிறுத்தும் வர்த்தமானி அரச அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை சனநாயகச் சோலிசக் குடியரசு அரசமைப்பின் 70 ஆவது உறுப்புரையினால் ஜனாதிபதிக்குரிய தத்துவங்களின் பயனைக்கொண்டு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் இவ் வர்த்தமானி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்பிரகாரம் 2020 ஜனவரி 03 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு மீண்டும் கூட்டப்படும் என குறித்த வர்த்தமானியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com