Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கன்னியாவில் குப்பைக்குள் வீசப்பட்ட இந்துக் கடவுள்களின் படங்கள்

திருகோணமலை- கன்னியா பகுதியில் இந்து கடவுள்களின் புகைப்படங்கள் பெருமளவு கழிவுகளுக்குள் வீசப்பட்டிருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

கன்னியா வென்னீரூற்றை பாதுகாப்பதற்காக இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த இளைஞா்கள் சிலா் இந்த புகைப்படங்களை எடுத்து, சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனா்.

பெருமளவு இந்து கடவுள்களின் புகைப்படங்களில் அங்கே வீசப்பட்டிருப்பதை காண முடிகிறது.

கன்னியாய்ப் பகுதியை தொல்பொருள் திணைக்களத்தினரும் ஆக்கிரமித்துள்ள சிங்க பேரினவாதிகளும் ஆக்கிரமித்துள்ள நிலையில் அப் பகுதியில் இடிக்கப்பட்ட விநாயகர் ஆலயத்திலிருந்து படங்களாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com