சுன்னாகம் மயிலணியில் அன்னையர்கள் கௌரவிப்பு !

சுன்னாகம் மயிலணி ஜனசக்தி சனசமூக நிலையம் மற்றும் ஜனசக்தி முன்பள்ளி ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்று (13) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.

இதன்போது கிராமத்திலுள்ள அன்னையர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com