சற்று முன்
Home / விளையாட்டு

விளையாட்டு

இலங்கைக்கு மற்றுமொரு பதக்கம் !

காமன்வெல்த் 2022 யின் மகளிர் மல்யுத்தப் போட்டியில் நெத்மி பொருத்தோட்டகே வெண்கலப் பதக்கம் வென்றார். பதக்கங்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்வடைந்துள்ளது.

Read More »

டிசம்பரில் லங்கா பிரீமியர் லீக்

லங்கா பிரீமியர் லீக் (LPL) இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தப் போட்டி ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ...

Read More »

பொதுநலவாய போட்டியில் இலங்கைக்கு வெண்கலம்

இம்முறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப்போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் எதிர்ப்பார்ப்பான யுபுன் அபேகோன் வெங்கலப் பதக்கத்தை வென்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். போட்டித் தூரத்தை 10.14 விநாடிகளில் கடந்து அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கமைய, பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை அணி வீரர் ஒருவர் 100 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் ...

Read More »

இலங்கை அணி அபார வெற்றி

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 246 ஓட்டங்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன் அடிப்படையில் தனது முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 378 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் இலங்கை ...

Read More »

சதம் அடித்தார் தனஞ்சய டி சில்வா

பாகிஸ்தான் அணியுடன் இடம்பெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் உப தலைவர் தனஞ்சய டி சில்வா தனது 9 ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார். தமது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வரும் இலங்கை அணி தற்போது வரையில் 7 விக்கெட்களை இழந்து 340 ஓட்டங்களை பெற்றுள்ளது. அதனடிப்படையில் இலங்கை அணி 487 ஓட்டங்கள் ...

Read More »

முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார் தினேஷ் சந்திமால்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான தினேஷ் சந்திமால் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்துள்ளார். ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி வரும் தினேஷ் சந்திமால் தற்போது 202 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். அவரது இன்னிங்ஸில் 16 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் அடங்குகின்றது. இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 9 ...

Read More »

தினேஷ் சந்திமால் 13 ஆவது டெஸ்ட் சதம்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் Dinesh Chandimal தனது 13 ஆவது டெஸ்ட் சதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணி சகல ...

Read More »

ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாக 13 வெற்றிகளை பெற்று உலக சாதனை

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் 20 ஓவர் போட்டி ரோஸ் பவுலில் நேற்று நடைபெற்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இந்த போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணியின் கேப்டன் ...

Read More »

பும்ரா உலக சாதனை

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்டில், பிராட் வீசிய 83 ஓவரில் புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த ஓவரில் பும்ரா 29 ஓட்டங்கள் அடித்ததன் மூலம் பிரையன் லாராவின், 19 ஆண்டு சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். பிராட் வீசிய 83 ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி விளாச, அடுத்து வீசப்பட்ட பந்து ...

Read More »

30 வருடங்களின் பின்னர் அவுஸ்திரெலியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஒவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com