சற்று முன்
Home / நம்மவர் சினிமா

நம்மவர் சினிமா

சிறுவர்கள் நடிக்கும் “சாலைப் பூக்கள் ” ஈழத்துத் திரைப்படம் யாழில் வெளியீடு

ஈழத்து சிறார்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட சாலைப்பூக்கள் திரைப்படம் எதிர்வரும் 17/03/2018 மாலை 3 மணிக்கு யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியிடப்பபடவுள்ளது. போருக்கு பின்னர் முருகண்டி பிள்ளையார் கோவிலில் சிறுவன் ஒருவன் எதிர்கொண்ட பிரச்சனைகளை மையப்படுத்திய உண்மை கதைகளை அடிப்படையாக கொண்டு இத் திரைப்படம் உருவாக்ககப்பட்டுள்ளளது. இத் திரைப்படம் யாழ் மற்றும் கிளிநொச்சியில் மூன்று ...

Read More »

‘மத்திய சிறைச்சாலை’ முதல்பார்வை #First look

இயக்குனர் அஜய் லட்ஷமியின் இயக்கத்தில் பல ஈழத்து கலைஞர்களின் நடிப்பில் சற்று மாறுபட்ட கதை களத்துடன் உருவாகிவரும்  மத்திய சிறைச்சாலை பட முதல்பார்வை உங்கள் பார்வைக்காக

Read More »

சண்டியன் – வெளியீட்டுத் திகதி அறிவிப்பு

ஈழத்து இயக்குனர் கவிமாறன் சிவாவின் இயக்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஈழத்துக் கலைஞர்கள் பங்களிப்புடன் உருவான முற்று முழுதான ஆக்க்ஷன் நிறைந்த கொமர்ஷியல் முழுநீளத் திரைப்படம் #சண்டியன் எதிர்வரும் 14ம் திகதி முதல் 15,16,17 தினங்களில் யாழ் ராஜா திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. இத்திரைப்படத்தினை கவிமாறன் சிவா இயக்கியுள்ளதுடன் படத்தினை DNA ஸ்டுடியோ சார்பாக டனேஸ்ராஜ் தயாரித்துள்ளார். படத்துக்கு ...

Read More »

நோர்வே திரைப்படவிழாவில் மூன்று விருதுகள் பெற்ற மனசுக்குள் ஒரு மழைச்சாரல்

குமாரசாமி உதயரூபனின் ராஜ் மூவீஸ் தயாரிப்பில் வினோதனின் இயக்கத்தில் ஈழத்துக் கலைஞர்களின் படைப்பாக வெளியாகிய மனசுக்குள் ஒரு மழைச்சாரல் முழு நீளத் திரைப்படம்   நோர்வேயின் 08 ஆவது சர்வதேச தமிழ் திரைப்பட விருதுவழங்கும் விழாவில் மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது. சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய விருதுகளை மனசுக்குள் ஒரு மழைச்சாரல் ...

Read More »

இந்துஜா வேலாயுதத்தின் ”விழி” மகளீர் தின வெளியீடாக இரு நிமிட குறும்படம்

மகளிர் தின சிறப்பாக இந்துஜா வேலாயுதத்தின் இயக்கம் மற்றும் நடிப்பில் ”விழி” இரு நிமிட குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. ஊடகவியலாளரான இந்துஜா கருவறைத் தோழன், உம்மாண்டி உள்ளிட்ட சில குறும்படங்களில் நடித்திருந்தார்.

Read More »

தமிழா நீ தமிழா – ஈழத்துத் தம்பிகளின் புதிய படைப்பு

ஈழத்துக் கலைஞர்களின் படைப்பாக தமிழா நீ தமிழா எனும் புதிய காணொளிப் பாடல் ஒன்று நேற்று (18) யாழில் ஊடகவியலாளர்கள்முன் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. வாகீசம் வாசகர்களிற்காக…. கேட்டு மகிழுங்கள்

Read More »

திரை விமர்சனம் – மனசுக்குள் ஒரு மழைச்சாரல் – எங்கள் சினிமா என்று கொண்டாடலாம்

கதாநாயகன் – ஜெராட் கதாநாயகி – மிதுனா இசை – சி.சுதர்சன் ஒளிப்பதிவு – ராஜ் நகைச்சுவை – சிறி லக்ஸ்மன் இயக்கம் – விநோதன் தயாரிப்பு, கதை மற்றும் பாடல் வரிகள் – கு.உயதரூபன் பள்ளிக்காலத்து தனது காதலியைத் தேடி லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வருகிறார் நாயகன் ஜெராட்.  குடும்ப சூழ்நிலையால் நாயகன் ஜெராட்டின் காதலை ஏற்க ...

Read More »

மனசுக்குள் ஒரு மழைச்சாரல் சிறப்பு படத் தொகுப்பு

மனசுக்குள் ஒரு மழைச்சாரல் திரைப்படம் 02.10.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ராஜா திரையரங்கில் வெளியிடப்படவுள்ளது. இரண்டாவது காட்சி அன்றையதினம் பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களும் வழங்கும் ஆதரவின் அடிப்படையில் இரவுநேரக் காட்சி மற்றும் மறுநாள் காட்சி என்வற்றை மேற்கொள்ள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தயாரிப்பாளர் தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மனசுக்குள் ஒரு ...

Read More »

நடிகர் ஜெய் ஆகாஸ் நடிப்பில் ஈழத்து கலைஞர்கள் படைப்பாக வெளியாகியது ”யுகவீரா” பாடல்

புலவர் ப்ரொடக்சன் தயாரிப்பில் – Pulavar Ramesh Kumar ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பிலும் இயக்குனர் பீ.சே.கலீஸ் அவர்களுடைய இயக்கத்திலும் உருவாகிய யுகவீரா காணொளிப் பாடல் 14.09.2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் ஜெய் ஆகாஸ் அவர்களுடைய பிரதான நடிப்போடு ஈழத்தின் பல கலைஞர்களுடைய பங்களிப்போடும் இப்படைப்பானது உருவாகியிருக்கிறது. இசை – வர்ணன் ஜி சேகரன் பாடல் வரிகள் – ...

Read More »

ஐப்பசி 02 வெளியாகிறது மனசுக்குள் ஒரு மழைச்சாரல் திரைப்படம்

சினிமா வரலாற்றில் யாழ்ப்பாணத்தின் பிரமாண்ட படைப்பாக உருவாகிவரும்  திரைப்படமான “மனசுக்குள் ஒரு மழைச்சாரல்” முழு நீளத்திரைப்படம் முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ் ராஜா2 திரையரங்கில் சிறப்பு VIP காட்சிகள் மற்றும் சாதாரண காட்சிகளாக காண்பிக்கப்படவுள்ளதாக படத்தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் ஒரு பிரபலமான தமிழ் விநியோக நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவ் வகையில் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com