Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

முக்கிய செய்திகள்

ஜனநாயகம் தெற்கிற்கு மட்டும் உரித்தான ஒன்றல்ல

இலங்கையில் ஜனநாயகம் என்பது தெற்கில் உள்ளவர்களுக்கே உரித்ததாக உள்ளது. தமிழர்களின் ஜனநாயகம் எல்லா பக்கத்தாலும் மீறப்பட்டு உள்ளன என முன்னாள் வடமாகாண மாகாண மகளீர் விவகார அமைச்சர் ...

Read More »

உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 45ம் ஆண்டு நினைவேந்தல்

உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 45ம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்.பிரதான வீதியில் உள்ள நினைவு தூபி முன்பாகஇடம்பெற்றது. 4வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இடம்பெ ற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மின் கம்பிகள் அறுந்து விழுந்த நிலையில் 11 தமிழர்கள் ப டுகொலை ...

Read More »

“ஒரு இலட்சம் போலி நாணயத் தாள்கள் விநியோகம்” – முகவர் இருவர் கைதடியில் கைது

போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களை விநியோகிக்க முற்பட்ட இரண்டு இளைஞர்களை சாவகச்சேரி பொலிஸார் சாமர்த்தியமாக கைதுசெய்துள்ளனர். இக் கைதுச் சம்பவம் இன்று அதிகாலை 12.30 மணிக்கு தென்மராட்சி ...

Read More »

“பிள்ளையானுடன் இனைந்தே ஜோசப் பரராஜசிங்கத்தைக் கொன்றோம்”

தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோசப் பர­ரா­ஜ­சிங்­கத்தை பிள்­ளை­யான் உள்­ளிட்ட 6 பேர் இணைந்தே படு­கொலை செய்­தோம் என முத­லா­வது மற்­றும் இரண்­டா­வது எதி­ரி­கள் ...

Read More »

ஜ.தே.க தேசியப்பட்டியல் எம்.பி ஆகிறார் சந்திரிக்கா ?

ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பியொருவர் விரைவில் பதவி துறக்கவுள்ளார் என்று சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது. ஐ.தே.க. தலைமைப்பீடத்தின் ஆலோசனையின் பிரகாரமே குறித்த எம்.பி. பதவி விலகுகிறார் என ...

Read More »

சர்வதேச விசாரணை என்ற பேச்சிற்கே இடமில்லை – அடித்துக் கூறுகிறது ஐதேக அரசாங்கம்

“இராணுவத்தினர் மீதான போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறுமாக இருந்தால் அவை உள்நாட்டிலேயே இடம்பெறும். சர்வதேச விசாரணை என்ற பேச்சிற்கே இடமில்லை” – இவ்வாறு நாடாளுமன்றில் அறிவித்தார் அமைச்சர் ...

Read More »

இலங்கை நீதித்துறையின் புகழ் பரப்பும் சம்பந்தன் சர்வதேச விசாரணையை எவ்வாறு கோருவார் ?

இலங்கையின் நீதித்துறை சுயாதீனமானது என்றும் அது அரசியல் சதி முயற்சிகளில் இருந்து நாட்டினைக் காப்பாற்றி ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளது என்றும் தனது வாயால் புகழாரம் சூட்டியிருக்கும் தமிழ்த் தேசியக் ...

Read More »

சுரேன் இராகவனை வரவேற்ற விக்கினேஸ்வரன்

முதன்முறையாக தமிழர் ஒருவர் வட மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை வரவேற்கத்தக்க விடயம் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். முதன்முறையாக சிறந்த கல்விப் ...

Read More »

கடமைகளைப் பொறுப்பேற்றார் வடக்கு ஆளுநர் !

வடக்கு ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள சுரேன் ராகவன் இன்று காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் சுண்டுக்குழியில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். ...

Read More »

“மணிவண்ணன் எம்மோடு இணையவில்லை அதனால் எதிர்க்கிறோம்” – சுமந்திரன் சொன்ன விளக்கம் #Update

“இளைஞர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு ஏன் தடையை ஏற்படுத்துகிறீர்கள். அவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்குவது அவசியம்தானே” என்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடம் உயர் நீதிமன்ற இன்று கேள்வி எழுப்பியது. யாழ்ப்பாண ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com