பிரதான செய்திகள்

புலிக்கொடிகள், புலிகளின் சீருடை, கிளைமோர், துப்பாக்கியுடன் – ஒட்டுசுட்டானில் ஒருவர் கைது – இவருவர் தப்பி ஓட்டம்

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் புலிக்கொடி மற்றும் 20 கிலோ கிளைமோர் குண்டு என்பவற்றுடன், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் இன்று (22) காலை கைது ...

Read More »

மகிந்த வழியில் ரணில்-மைத்திரி அரசு – 80 இணைய ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை

அரசாங்கத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளும் வகையிலான தகவல்களை பரப்பும் 80 சமூக ஊடகங்கள் உள்ளிட்ட இணைங்கள் பற்றிய தகவல் வெளியாகியிருப்பதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ ...

Read More »

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தடுப்புக்காவல் சித்திரவதை குற்றச்சாட்டு

வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது தடுப்புக்காவல் சித்திரவதை குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மோதல் சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் நீதிமன்றப் பிணையில் வெளிவந்து இந்தக் ...

Read More »

காணி விடுவிப்புத் தொடர்பில் அரச அதிகாரிகள் அசமந்தம் – கூட்டங்கள் கூட்டாது இழுத்தடிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமுள்ள நிலங்களில் உடன் விடுவிக்கப்படக்கூடிய நிலங்கள் தொடர்பிலும் அதன் சரியான அளவுகள் தொடர்பிலும் ஆராயும் நோக்கில் விசேட கூட்டத்தினைக் கூட்டி ஆராய்ந்து அறிக்கையிடுமாறு ...

Read More »

மல்லாகத்தில் பொலிசார் துப்பாக்கிச் சூடு – இளைஞன் பலி – மற்றொருவர் படுகாயம் – வீதியை மறித்து மக்கள் போராட்டம் – அதிரடிப்படை குவிப்பு

மல்லாகம் சகாயமாதா கோவிலடியில் பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு இளைஞர் படுகாயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி மல்லாகம் சகாயமாத ...

Read More »

வடக்கு முதலமைச்சர் களத்தில் ”டக்ளஸ்” – ஈபிடிபி வென்றால் வடக்கில் தேனாறும் பாலாறும் ஓடுமாம்

வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது வீணைச் சின்னத்தில் முதலமைச்சர் வேட்பாளராக நானே களமிறங்குவேன் என்று தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற ...

Read More »

மாவையைக் களமிறக்கவே பலருக்கு விருப்பம் – சிறிதரன் எம்.பி தெரிவிப்பு

வடக்கு மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவே போட்டியிட வேண்டுமென பலரும் விருப்பம் கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற ...

Read More »

“விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல” – சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு

விடுதலைப்புலிகள் மீது குற்றவியல் அமைப்பு எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்துள்ள சுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப் புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என தீர்பளித்துள்ளது. இன்றைய தினம் இடம்பெற்ற வழக்கு ...

Read More »

வலி வடக்கில் மக்கள் நிலங்களை புல்டோசர்கள் மூலம் இடித்து அழித்து தென்னந்தோட்டம் அமைக்கும் இராணுவம்

வலி. வடக்குப் பகுதியில் இராணுவ வசமுள்ள மக்களின் நிலத்தினை மீண்டும் தற்போது புல்டோசர்கள் மூலம் இடித்து அழிக்கப்பட்டு குறித்த நிலத்தில் இராணுவத்தினர் தென்னந் தோட்டம் நாட்டுகின்றனர். வலி ...

Read More »

பாவப்பட்ட பணத்தில் 963 ரூபாவைக் காணவில்லையாம் – எண்ணிப் பார்த்த பொலிசாரை் தெரிவிப்பு

தவராசாவின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட கிழக்கு பல்கலைக் கழக மாணவர்கள் சேகரித்த பண மூடை எனக் கருதப்பட்ட பொதியில் 6 ஆயிரத்து 37 ரூபா பணம் மட்டுமே ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com