சற்று முன்
Home / சினிமா (page 9)

சினிமா

அனுஷ்காவா இது எனும் அளவுக்கு உடல் எடை குறைத்துள்ளாராம்

தென்னிந்திய அளவில் பிரபலமான முன்னணி நடிகையாக இருந்தவர் அனுஷ்காஇவர் தமிழில் விஜய், சூர்யா, ரஜினி, விக்ரம் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால், திடீரென உடல் எடை கூடி குண்டான காரணத்தினால் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் அனுஷ்கா இழந்து வந்தார்.கடைசியாக இவர் நடித்து வெளிவந்த சைலென்ஸ திரைப்படம் கூட எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. உடல் ...

Read More »

400 கோடி மதிப்பிலான தளபதி 68 படத்தை அட்லீக்கு பரிசாக  கொடுத்துள்ள விஜய்!

இயக்குனர் அட்லீ – பிரியா ஜோடி 8 ஆண்டுகளுக்கு பின் தங்களுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக மிகழ்ச்சியான செய்தியை சில தினங்களுக்கு முன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர். நேற்று பிரம்மாண்டமான முறையில் பிரியா -அட்லீவளைகாப்பு நடைபெற்றது. இந்த விழாவிற்கு விஜய்யும் வந்திருந்தார். அழகிய ஓவியம் ஒன்றை இந்த ஜோடிக்கு பரிசாகவும் தந்தார். விஜய்யின் கிஃப்ட்இந்த ஓவிய ...

Read More »

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் ஜனனி தனது முதல் பதிவை பதிவு செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம் யாரும் எதிர்பாராத விதமாக ஜனனி ...

Read More »

புத்திகெட்ட மனிதரெல்லாம் திரைப்படம் – இலவச காட்சி.

யாழ்ப்பாண இளைஞர்களால் கடந்த வருடம் வெளியீடு செய்யப்பட்டு ஈழ சினிமா வரலாற்றில் மாபெரும் வரலாற்று வெற்றி பெற்ற புத்தி கெட்ட மனிதர் எல்லாம் திரைப்படத்தின் முதலாவது வெற்றி ஆண்டு எதிர்வரும் டிசம்பர் 24 ஆம் திகதி கொண்டடாடப்படவுள்ளது. எங்கட படம் என விளம்பரப்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் தங்களின் படமாகவே கொண்டாடப்பட்டு பெரு வெற்றி பெற்ற திரைப்படத்தின் ...

Read More »

நடிகை ரோஜா திருமணத்தில் ஜெயலலிதா கொடுத்த அட்வைஸ்!

நடிகை ரோஜா ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அவர் சினிமாவுக்கு பிறகு முழு நேர அரசியலில் களமிறங்கி தற்போது எம்எலஏ-வ ஆந்திர அரசியலில் முக்கிய புள்ளியாக இருந்து வருகிறார். பிரபல இயக்குனர் செல்வமணியை தான் ரோஜா காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்கள் திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வந்திருந்தார்கள். திருமண போட்டோ.. ...

Read More »

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜனனிக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடைபெற்றது தொடர்ந்து இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றிருந்தவர்களில் ஏடிகே மற்றும் மணிகண்டன் தான் மிகக் குறைந்த ஓட்டுகளை பெற்றிருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் யாரும் ...

Read More »

தளபதியை சுற்றி நடக்கும் சில விஷயங்கள் குறித்து ஷாக்கிங் தகவல் வெளியிட்ட அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் அடுத்ததாக வாரிசு படம் வெளியாகவுள்ளது. நடிகர் விஜய் குறித்தும் அவர் சுற்றி நடக்கும் சில விஷயங்கள் குறித்து அவருடைய தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் ஷாக்கிங் பேட்டி ஒன்றை அளித்துள்ளர். எஸ்.ஏ.சி அதிர்ச்சி” ஒரு ஆன்லைன் குரூப் ஒன்றை உருவாக்கி கொண்டு, அந்த குரூப்பில் ...

Read More »

இந்த வார பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படும் நிலையில் கடந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இந்த ...

Read More »

உடல் நிலையை கருத்தில் கொண்டு பிக்பாஸில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்!

பிக் பாஸ் ஷோவுக்கு இந்தியாவில் மிக அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஹிந்தி பிக்பாஸ் என்றால் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. பிரபல வெளிநாட்டு பாடகரான அப்து ரோஸிக் (Abdu Rozik) தற்போது ஹிந்தியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 16ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். வெளியேற்றப்பட்ட அப்துபிக் பாஸ் ரசிகர்கள் எல்லோருக்கும் ஷாக் ...

Read More »

தனி விமானத்தில் மகளுடன் ஆன்மீக பயணத்திற்கு சென்ற ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். அதில் இடைவெளி எடுத்துக்கொண்டு நேற்று அவர் திருமலை திருப்பதி கோவிலுக்கு சென்று இருந்தார். பல வருடங்களுக்கு பின்பு ஏழுமலையானை தரிசித்து திவ்ய அனுபவமாக இருந்தது என ரஜினிகூறி இருந்தார். அதற்கு பிறகு கடப்பாவில் இருக்கும் புகழ்பெற்ற தர்காவுக்கு ரஜினி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் சென்று ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com