முதன்மைச் செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்டிருந்த 71 பெண்கள் வீடுகளுக்கு திரும்பினர்

இயக்கச்சி படைமுகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 71 பெண்கள், அவர்களின் வீடுகளுக்கு இன்று (சனிக்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டனர். லெபனானிற்கு பணிப் பெண்களாக சென்றிருந்த இவர்கள், நாட்டிற்கு அண்மையில் அழைத்து வரப்பட்டிருந்தனர். ...

Read More »

கந்தகாடு முகாமுடன் தொடர்புடையவர்களை தேடும் நடவடிக்கை ஆரம்பம்.

கந்தக்காடு புனர்வாழ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகளுடன் தொடர்பினை வைத்திருந்தவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரும் தேசிய புலனாய்வு பிரிவினரும் இந்த ...

Read More »

தமிழர்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும்

தேர்தல் காலங்களில் 13 ஆவது திருத்தம் குறித்து கதைப்பது வழமையாகிவிட்டபோதும் இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என பொதுபலசேனா ...

Read More »

மஹிந்தவுடன் என்னை ஒப்பிட வேண்டாம்- சஜித்

கல்வியறிவு விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷவுடன் என்னை ஒப்பிட வேண்டாமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

Read More »

போலியான தகவல் பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பாக போலியான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா வைரஸ் ...

Read More »

கொரோனா இரண்டாவது அலை வந்தால் பெரும் ஆபத்து

நாட்டில் இரண்டாவது அலை கோரோனா தொற்று நோய் பரவலால் கடுமையான ஆபத்து இருப்பதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ...

Read More »

மாகாண சபைத் தேர்தல் விரைவில்

பொதுத் தேர்தல் வெற்றியின் பின்னர் மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். மாவனெல்லை பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ...

Read More »

குழந்தைகளின் எதிர்காலத்தை ஜனாதிபதி காப்பாற்றுவார்

குழந்தைகளின் எதிர்காலத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிறந்த முறையில் அமைத்துக்கொடுப்பார் என்ற நம்பிக்கை தமக்கு இருக்கிறதென மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். மட்டக்குலிய பகுதியிலுள்ள மக்களை நேற்று (வியாழக்கிழமை) ...

Read More »

பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், இன, மத பாகுபாடின்றி, மரண தண்டனை வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குருநாகல் ...

Read More »

196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்த மேலும் 196 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அந்தவகையில் இதுவரை அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com