Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

செய்திகள்

“உழவு இயந்திரத்தில் நெடுந்தீவு போனது ஞாபகமோ” – ரணிலிடம் கேட்ட சிறிதரன்

எதிா்க்கட்சி தலைவராக இருக்கும்போது நெடுந்தீவில் உழவு இயந்திரத்தில் சென்று மக்களை சந் தித்தது தொியுமா? இப்போது நீங்கள் பிரதமராக நெடுந்தீவுக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து அவா்களுடைய ...

Read More »

“இது குவேனி காலமோ” – வன வள அதிகாரிகளிடம் சீற்றமடைந்த ரணில்

கூகுள் வரைபடங்களை வைத்துக் கொண்டு பொதுக் காணிகளையும், அரச காணிகளையு ம் வன பகுதிகளாக அடையாளப்படுத்துவதாக பிரதமருக்கு குற்றச்சாட்டு முன்வைக்கப்ப ட்ட நிலையில், வனவள திணைக்கள அதிகாாிகளை ...

Read More »

யாழ் கொழும்பு பேருந்து மீது கல்வீச்சு

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த அன்னை முத்துமாரி பயணிகள் பஸ் மீது விசமிகளால் கல் வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றது. .இன்று இரவு 10.15 மணியளவில் ...

Read More »

விக்கியின் மேன்முறையீடு நிராகரிப்பு

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவரினால் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனையை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டது. ...

Read More »

போதைத் தடுப்பு பொலிஸ் மீது தாக்குதல் நடத்திய ஐதேக எம்.பி

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பண்டாரவளையில் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு உத்தியோகத்தர் ...

Read More »

யாழில் கூலிப்படைத் தாக்குதல் ? – புலம்பெயர் தமிழர் நிதியுதவி !!

புலம்பெயர் தமிழர் தரப்புக்கள் சில தமது முன்னாள் சாதனைகளை கையிலெடுத்து தாயகத்தில் அமுல்படுத்த தொடங்கியுள்ளன. அவ்வகையில் ஊர் தோறும் கட்டைப்பஞ்சாயத்துக்கள்,பிரதேச வன்முறைகளினை தூண்டிவிடுவதில் இத்தரப்புக்கள் பலவும் தற்போது ...

Read More »

இரணைமடு விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை ஆளுநரிடம் கையளிப்பு

கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக் குளமா? என உண்மையினை கண்டறிய வடக்கு மாகாண ஆளுநர் நியமித்த உண்மையை கண்டறியும் குழுவின் ...

Read More »

நாளை யாழ் வரும் ரணில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நாளை (14) வியாழக்கிழமை வட பகுதிக்குச் செல்லவுள்ளார். இவ்விஜயத்தின்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் ...

Read More »

வட,கிழக்கு தமிழருக்கு மகிந்தவைத்தான் பிடிக்குமாம் !!

“மஹிந்த ராஜபக்சவை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் மனதில் எனது தந்தை தொடர்ந்து நிலைத்திருக்கின்றார்.” – இப்படிக் கூறியுள்ளார் முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் ...

Read More »

காணாமல் ஆக்கப்பட்ட மகளைத் தேடி போராடிய மூன்று மாவீரர்களின் தாய் மரணம்

காணாமலாக்கப்பட்ட தனது பிள்ளையை தேடிஅலைந்த மூன்று மாவீரர்களின் தாயார் மரணமடைந்துள்ளார். மாங்குளம் செல்வராணி குடியிருப்பைச்சேர்ந்த வேலு சரஸ்வதி அம்மா என்பவரே மாரடைப்பால் மரணமாகியுள்ளார். வீரவேங்கை நகைமுகன், லெப்.கேணல் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com