Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தமிழ்நாடு

பத்திரிகையாளர்களை விமர்சித்த வழக்கு : நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்ட 8 பேருக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நேரில் ஆஜராகததால் நடிகர்கள் சூர்யா சத்யராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து ...

Read More »

தமிழ் நாட்டின் ‘ஒரே பச்சைத்தமிழன்’ ரஜினி அவர்களுக்கு..!

ஒருவர் தேர்தல் அரசியலுக்கு வருவதும் வராமலிருப்பதும் அவரவர் விருப்பம் சார்ந்தது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும், ஜெயாவின் மரணம்.. கருணாவின் மவுனம் என சரியான சந்தர்ப்பத்திற்கு காத்திருந்ததுபோல் ...

Read More »

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் நடிகர் ரஜினிகாந்த்?!

12 ஆண்டுகளுக்கு பின் தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், “அரசியல் போர் வரும்போது களம் இறங்குவோம், தமிழக அரசியல் அடித்தளமே ...

Read More »

தமிழகத்தில் 18 மாவட்டங்களிற்கு அனல்காற்று எச்சரிக்கை ! – யாரும் வெளியில் வரவேண்டாம்

தமிழகத்தில் நாளை அனல் காற்று வீசவுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தின் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பகல் 12 முதல் மாலை 3 வரை அனல் காற்று வீசுமாம். ...

Read More »

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய வழக்கு – 15 நாள் காவலில் – புழல் சிறையில் அடைக்கப்பட்டார் வைகோ

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று திங்கள்கிழமை கைதுசெய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் ...

Read More »

பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார் !

பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85. சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. இவரின் இயற்பெயர், தியாகராஜன். பதினெட்டாவது அட்சக்கோடு, ...

Read More »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 127 பேர் வேட்புமனு தாக்கல்!

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், 127 பேர் வேட்புமனு தாக்கல்செய்துள்ளனர் என்று, தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ...

Read More »

நிகழ்கால அரசியலில் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் வெறும் கலைஞனாக என்னால் இருக்க முடியாது – கமல்

நிகழ்கால அரசியலில் ஏற்படும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் வெறும் கலைஞனாக மட்டுமே என்னால் இருக்க முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ...

Read More »

பன்னீர்ச்செல்வம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் – அதிமுக எம்.எல்.ஏ க்கள் பேச்சால் பரபரப்பு

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் போடிநாயக்கனூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று அ.தி.மு.க. கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசினர். அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ...

Read More »

கருத்து சொல்ல என்னிடம் ஒரு எலும்பு உள்ளது – சுப்பிரமணிய சுவாமி கருத்திற்கு கமல் பதிலடி –

கருத்து சொல்ல என்னிடம் ஒரு எலும்பு உள்ளது; அதுவே போதுமானது என நடிகர் கமல்ஹாசன் சுப்பிரமணிய சாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார். தற்போதைய அரசியல் சூழல் குறித்து கமல்ஹாசன் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com