சற்று முன்
Home / செய்திகள் / அரசின் நடவடிக்கையால் சில தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்!!!

அரசின் நடவடிக்கையால் சில தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்!!!

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து உள்நாட்டு கைத்தொழில்களை ஊக்குவிக்க அரசாங்கம் செயற்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரசின் நடவடிக்கையால் சில தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற அதியுயர் லங்கா கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார்.


About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

யாழ்.மருதங்கேணி பிரதேசத்தில் கடலில் நீராடிய 15 வயது சிறுவனை காணவில்லை!

யாழ்ப்பாணம், மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை நீராடச் சென்ற மூவரில் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com