Home / செய்திகள் / மின்னல் தாக்கி 30 மாடுகள் உயிரிழப்பு

மின்னல் தாக்கி 30 மாடுகள் உயிரிழப்பு

மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தௌலானை பகுதியில் மின்னல் தாக்கி 30 மாடுகள் ஒரே தடவையில் உயிரிழந்துள்ளன.

மட்டக்களப்பு-அம்பாறை எல்லைப் பகுதியான தௌலானை மேய்ச்சல் தரை பகுதியில்மரங்களின் கீழ் நின்ற 30 மாடுகளே இவ்வாறு நேற்று மாலை மின்னல் தாக்கி உயிரிழந்தன.

இரண்டு கால் நடை பண்ணையாளர்களின் மாடுகளே இவ்வாறு உயிரிழந்துள்ளன.இது தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலகம் மற்றும் கால்நடை திணைக்களம் ஆகியவற்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

About sri viththi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

சிறுவர் மருத்துவமனையின் பணிகள் முடக்கம்

வெளிநோயாளர் பிரிவில் நடத்தப்படும் கிளினிக் நடவடிக்கைகளை ஒழுங்கான முறையில் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com