சற்று முன்
Home / செய்திகள் / ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவு திட்டம்

ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவு திட்டம்

ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்பிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று(25) ஜனாதிபதி முன்னிலையில் நிதியமைச்சராக பதவியேற்றதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில் வருகின்ற மாதங்களில் வருடாந்த பணவீக்கம் 40 சதவீதத்தால்அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஜனாதிபதிக்கு எதிர்ப்பு – இருவருக்கு நீதிமன்ற அழைப்பாணை

தேசிய பொங்கல் விழாவிற்கு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மேலும் இருவருக்கு ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com