Home / செய்திகள் / “முள்ளிவாய்க்கால் பதிவுகள்” நூல் வெளியீடு

“முள்ளிவாய்க்கால் பதிவுகள்” நூல் வெளியீடு

அடையாளம் கொள்ளை ஆய்வு மையத்தின் ஏற்பாட்டில் “முள்ளிவாய்க்கால் பதிவுகள்” நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று (15.0.2018) பிற்பகல் 04.30 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட தரப்புக்கள் தலைமையேற்று நடாத்திய நிகழ்வில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பெண்களின் சுடரேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் நூல் குறித்த கருத்துரைகள் இடம்பெற்றதோடு பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் நூல்கள் கையளிக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

சிறுவர் மருத்துவமனையின் பணிகள் முடக்கம்

வெளிநோயாளர் பிரிவில் நடத்தப்படும் கிளினிக் நடவடிக்கைகளை ஒழுங்கான முறையில் முன்னெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கொழும்பு ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com