சுன்னாகம் மயிலணி ஜனசக்தி சனசமூக நிலையம் மற்றும் ஜனசக்தி முன்பள்ளி ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்று (13) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
இதன்போது கிராமத்திலுள்ள அன்னையர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து இருக்கும் பழம்பெரும் நடிகை ஜமுனா இன்று காலமானார். ...