சற்று முன்
Home / இந்தியா (page 5)

இந்தியா

பத்திரிகையாளர்களை விமர்சித்த வழக்கு : நடிகர்கள் சூர்யா, சரத்குமார் உள்ளிட்ட 8 பேருக்கு பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்

பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நேரில் ஆஜராகததால் நடிகர்கள் சூர்யா சத்யராஜ் உள்ளிட்ட 8 பேருக்கு நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. பல ஆண்டுகளாக விசாரணைக்கு வராத நடிகர்களுக்கு நீதிபதி தனது கண்டனத்தையும் பதிவு செய்தார். 2009-ல் நடைபெற்ற சம்பவம் 2009-ம் ஆண்டு தமிழ் நாளிதழ் ஒன்றில் நடிகைகள் ...

Read More »

தமிழ் நாட்டின் ‘ஒரே பச்சைத்தமிழன்’ ரஜினி அவர்களுக்கு..!

ஒருவர் தேர்தல் அரசியலுக்கு வருவதும் வராமலிருப்பதும் அவரவர் விருப்பம் சார்ந்தது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும், ஜெயாவின் மரணம்.. கருணாவின் மவுனம் என சரியான சந்தர்ப்பத்திற்கு காத்திருந்ததுபோல் தற்போது அரசியலில் குதிப்பதற்கான முழு வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். இதற்காக திடீர் ஞானோதயம் வந்ததுபோல் ரசிகர்களுடன் படம் எடுக்காவிட்டால் அவர்கள் சோறு தண்ணீர் இல்லாமல் செத்துப்போய்விடுவார்கள் என்பதால் ரசிகர்களை ...

Read More »

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் நடிகர் ரஜினிகாந்த்?!

12 ஆண்டுகளுக்கு பின் தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், “அரசியல் போர் வரும்போது களம் இறங்குவோம், தமிழக அரசியல் அடித்தளமே சீர்கெட்டுப்போயுள்ளதாக தனது அரசியல் பிரவேசம் பற்றி பரபரப்பான கருத்தை கடந்த வெள்ளியன்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடியை ஓ.பி.எஸ் டெல்லியில் சந்தித்த நிலையில் ரஜினிகாந்த்துக்கும் சந்திக்க நேரம் ...

Read More »

தமிழகத்தில் 18 மாவட்டங்களிற்கு அனல்காற்று எச்சரிக்கை ! – யாரும் வெளியில் வரவேண்டாம்

தமிழகத்தில் நாளை அனல் காற்று வீசவுள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தின் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. பகல் 12 முதல் மாலை 3 வரை அனல் காற்று வீசுமாம். கோடை வெயிலின் கொடூர தாக்குதலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது. இந்நிலையில், நாளை அனல் காற்று வீச இருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் ...

Read More »

விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய வழக்கு – 15 நாள் காவலில் – புழல் சிறையில் அடைக்கப்பட்டார் வைகோ

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவாக பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று திங்கள்கிழமை கைதுசெய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, முந்தைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதங்களைத் தொகுத்து, குற்றம் சாட்டுகிறேன் என்ற பெயரில் 2009-ஆம் ஆண்டில் வெளியிட்டார். அந்த வெளியீட்டு விழாவில் வைகோ, ...

Read More »

பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார் !

பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85. சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. இவரின் இயற்பெயர், தியாகராஜன். பதினெட்டாவது அட்சக்கோடு, தண்ணீர், இன்று, ஆகாசத்தாமரை, ஒற்றன், மானசரோவர், கரைந்த நிழல்கள் ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இவரது ‘அப்பாவின் சிநேகிதர்’ சிறுகதை தொகுப்புக்காக 1996-ல் சாகித்ய அகாடமி விருதை வென்றார். ...

Read More »

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 127 பேர் வேட்புமனு தாக்கல்!

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், 127 பேர் வேட்புமனு தாக்கல்செய்துள்ளனர் என்று, தேர்தல் அதிகாரி பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கு, ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தொகுதியில், சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும், தி.மு.க சார்பில் மருதுகணேஷும், பா.ஜ.க சார்பில் கங்கை அமரனும், நாம் தமிழர் கட்சி ...

Read More »

நிகழ்கால அரசியலில் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் வெறும் கலைஞனாக என்னால் இருக்க முடியாது – கமல்

நிகழ்கால அரசியலில் ஏற்படும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல் வெறும் கலைஞனாக மட்டுமே என்னால் இருக்க முடியாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கமல்ஹாசன், இன்றைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்த தன்னுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அநீதிகள் அதிகரிக்கும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும் என்று ...

Read More »

பன்னீர்ச்செல்வம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் – அதிமுக எம்.எல்.ஏ க்கள் பேச்சால் பரபரப்பு

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் போடிநாயக்கனூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரும் என்று அ.தி.மு.க. கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசினர். அ.தி.மு.க பொதுச் செயலாளர் சசிகலாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வில் புதிய அணியை உருவாக்கிவருகிறார். இதனிடையே, சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றிபெற்றது. ஆனால், இந்த வாக்கெடுப்பில் ...

Read More »

கருத்து சொல்ல என்னிடம் ஒரு எலும்பு உள்ளது – சுப்பிரமணிய சுவாமி கருத்திற்கு கமல் பதிலடி –

கருத்து சொல்ல என்னிடம் ஒரு எலும்பு உள்ளது; அதுவே போதுமானது என நடிகர் கமல்ஹாசன் சுப்பிரமணிய சாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார். தற்போதைய அரசியல் சூழல் குறித்து கமல்ஹாசன் பரபரப்பு கருத்துகளை தெரிவித்தும் பேட்டி அளித்தும் வருகிறார். ‘தமிழகத்தில் மக்கள் கோபமாக இருக்கிறார்கள். மறு தேர்தல் நடத்த வேண்டும், அதுதான் இப்போது ஒரே வழி’ என அவர் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com