சற்று முன்
Home / இந்தியா (page 4)

இந்தியா

இடிந்தகரையில் 5,000 மீனவர்கள் கண்டனப் பேரணி!

ஒகி புயலால் பெரும் இழப்பைச் சந்தித்த குமரி மாவட்டத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தினருக்கு கடற்படையில் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்டம் இடிந்தகரை கிராமத்தைச் சேர்ந்த 5,000 பேர் கண்ணீர் மல்க கண்டனப் பேரணியில் பங்கேற்றனர். கடந்த நவம்பர் 30-ம் ...

Read More »

ஜெனீவாவிலிருந்து சென்னை திரும்பினார் வைகோ – அரசியல் கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பு

ஜெனீவாவில் உள்ள ஐ.நா சபை மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை தமிழர்கள் பிரச்னை பற்றி பேச சென்றிருந்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, ‘இலங்கையில் தற்போது இருக்கும் நிலைமையை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். அப்படி செய்வதன் மூலம் உண்மை தெரிய ...

Read More »

பேரறிவாளனுக்கு மேலும் 01 மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது!

பேரறிவாளன் பரோலை மேலும் ஒரு மாதம் நீடிக்க அவரது தாயார் அற்புதம் அம்மாள் விடுத்த கோரிக்கையை ஏற்று பரோலை மேலும் 1 மாதத்துக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையிலும், நளினி பெண்கள் சிறையிலும் ...

Read More »

திருமுருகன் காந்தி விடுதலை!

குண்டர் சட்ட நடவடிக்கை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரும் இன்று(20) சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். முள்ளிவாய்க்கால் போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மே மாதம் 21-ந்திகதி சென்னை மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினார். அனுமதியின்றி நிகழ்ச்சியை நடத்தியதாக திருமுருகன் காந்தி, ...

Read More »

மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை!

மூத்த பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் பெங்களூருவில் உள்ள தனது இல்லத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராஜேஷ்வரி நகரில் வசித்து வந்தவர் கௌரி லங்கேஷ் (55). பிரபல நாளிதழ்களில் பணியாற்றிய இவர் தற்போது வாரப்பத்திரிக்கை ஒன்றை நடத்தி வருகிறார். துணிச்சல் மிக்க பத்திரிக்கையாளரான இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து ...

Read More »

“காவி அடி … கழகத்தை அழி…” – கவிதை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் பதவி நீக்கம்

அ.தி.மு.க வின் அதிகாரபூர்வ பத்திரிகை நமது எம்.ஜி.ஆர். கடந்த 12 ஆம்திகதி அன்று அந்தப் பத்திரிகை மத்தியில் ஆளும் பா.ஜ.க வை கடுமையாக விமர்சித்து “காவி அடி … கழகத்தை அழி…” என்ற தலைப்பில் கவிதை ஒன்றை வெளியிட்டிருந்தது. குறித்த கவிதை தொடர்பில் கடந்த நான்கு நாட்களாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவந்தன. இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ...

Read More »

ஓ.பன்னீர் செல்வத்தை கத்தியால் குத்த முயற்சி!

திருச்சி விமான நிலையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை கத்தியால் குத்த ஒருவர் முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க புரட்சித்தலைவி அம்மா அணியின் பொருளாளராக உள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலமாக திருச்சி சென்றடைந்தார். விமான நிலையத்தின் வெளிப்புறம் ...

Read More »

இந்திய ஜனாதிபதி தேர்தல் ராம்நாத் கோவிந்த் முன்னிலை

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவரும் நிலையில் பகல் 1 மணி நிலவரப்படி பா.ஜனதா வேட்பாளர் ராம்நாத்கோவிந்த் 60,683 வாக்குகளுடன் முன்னணியில் இருக்கிறார். தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற 25-ந்திகதியுடன் முடிவடைவதால் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த 17-ந்திகதி   வாக்கு பதிவு    நடைபெற்றது. ஜனாதிபதி பதவிக்கு பா.ஜனதா சார்பில் ...

Read More »

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் விதிமுறை மீறல்!

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சல்வார் கமீஸ் அணிந்து ஷாப்பிங் பையுடன் புறப்படுவது போன்ற சிசிடிவி காட்சி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் விதிமுறைகளை மீறி ...

Read More »

ஆட்சியைக் கலைத்துவிடுங்கள் – ஆளுநரிடம் வலியுறுத்தினார் ஸ்டாலின்

தமிழகத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு பல கோடி ரூபாய் கை மாறியதாக செய்திகள் வெளியானது. இதுபற்றி மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன் பேட்டியளித்ததாக ஒரு ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. ஆனால் தான் அவ்வாறு கூறவில்லை என்று சரவணன் மறுப்பு தெரிவித்தார். இந்த ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com