சற்று முன்
Home / இந்தியா (page 2)

இந்தியா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றினால் 4 ஆயிரத்து 329 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அங்கு 2 நாட்களாக கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. அந்தவகையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 721ஆகப் ...

Read More »

இந்திய இராணுவ வீரர்களின் வீரத்துக்கு நிகர் இவ்வுலகில் எதுவுமே இல்லை – லடாக்கில் மோடி

இந்திய இராணுவ வீரர்களின் வீரத்துக்கு நிகரானது இவ்வுலகில் வேறு எதுவுமே இல்லை என லடாக்கில் இராணுவ வீரர்களுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீர், லடாக்கிற்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த பிரதமர் நரேந்திர மோடி, லே என்ற இடத்தில் நிம்மு இராணுவ முகாமில், இராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றும்போதே இவ்வாறு ...

Read More »

8 பொலிஸார் சுட்டுக்கொலை: உத்தரப்பிரதேசத்தில் சம்பவம்

உத்தரப்பிரதேசம்- கான்பூரில் 60 வழக்குகளுடன் தொடர்புடைய சந்தேகநபரான விகேஷ் துபேவை பிடிக்க முற்பட்ட டி.எஸ்.பி. உட்பட 8 பொலிஸாரை ரவுடிகள் சுட்டுக்கொண்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளதாவது, “60 வழக்குகளுடன் தொடர்புடைய சந்தேகநபரான விகேஷ் துபேவை, பொலிஸார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் பிகார் கிராமத்தில் குறித்த சந்தேகநபர் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் ...

Read More »

கல்வான் பள்ளத்தாக்கில் சக்தி வாய்ந்த பீரங்கியை நிறுத்தியது இந்தியா

லடாக் எல்லையில் சீனாவின் படைக்குவிப்பை தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா சக்தி வாய்ந்த டி-90 பீஷ்மா பீரங்கிகளை நிறுத்தியுள்ளது. துல்லியமான தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் இந்த பீரங்கி, ஒருநிமிடத்தில் 60 குண்டுகளைப் பொழியும் ஆற்றல் மிக்கது. ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை கையாளும் திறன் கொண்ட இந்த பீரங்கிகள் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டவை. 48 டன் எடை கொண்ட ...

Read More »

ராமேஸ்வரம் மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை

விசைப்படகு பழுதானதால் கடந்த இரண்டு நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த நான்கு ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளுக்குப் பின்னர், பழுதான விசைப்படகுடன் மீனவர்கள் நால்வரையும் இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைத்தனர். ராமேஸ்வரத்ததைச் சேர்ந்த கிருஸ்ணவேணி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், பசீர், அண்ணாதுரை, ...

Read More »

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை

தொலைபேசி மற்றும் ஏனைய மின்னணு கருவிகளில் பயன்படுத்தக் கூடிய டிக்டாக், ஷேர் இட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறியே மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 69-ஏ-யின் ...

Read More »

பதற்றத்திற்கு மத்தியில் பிரதமர் விசேட உரை

கொரோனாவின் உச்சம், லடாக் மோதல் மற்றும் சீன செயலிகளுக்கு தடை போன்ற பரபரப்பான சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றவுள்ளாரென பிரதமர் அலுவலகம் தனது ருவிட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. வைரஸால் ...

Read More »

தமிழகத்தை மிரட்டும் கொரோனா: உயிரிழப்புக்கள் 1000ஐ கடந்தன

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3 ஆயிரத்து 713 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 78 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து மாநில சுகாதாரத்துறை நேற்று (சனிக்கிழமை) மாலை வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மாநிலத்தில் நேற்று ...

Read More »

பீகாரில் சீரற்ற காலநிலைக்கு மேலும் 13 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பீகார் மாநிலம் கோபால் கஞ்ச் மாவட்டத்தில் மின்னல் தாக்கியத்தில் மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து குறித்த அனர்த்தத்தின் காரணமாக உயிரிழந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், உத்தரப்பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக குறித்த பகுதியில் ...

Read More »

கொரோனோ உயிரிழப்பு – 75 சதவீதம் போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள்!

மத்தியப்பிரதேசம் தலைநகர் போபால் நகரில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களில் 75 சதவீதம் பேர் 1984-ம் ஆண்டு நிகழ்ந்த போபால் விஷவாயு கசிவில் பாதி்க்கப்பட்டு உயிர்தப்பியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. ஜூன் 11ஆம் திகதி வரை நடத்தப்பட்ட ஆய்வில் போபால் நகரில் 60 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். அதில் 48 பேர் போபால் விஷவாயுக் கசிவில் சிக்கி ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com