சற்று முன்
Home / Author Archives: Jaseek (page 5)

Author Archives: Jaseek

கொரோனா – 20 ஆவது நபர் மரணம்

கோவிட் -19 நோய்த் தொற்றால் 20ஆவது நபரும் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயதுடைய பெண் ஒருவரே இன்று (ஒக்.31) சனிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். கொழும்பு 12இல் வசிக்கும் அந்தப் பெண் நீரிழிவு நோய் காரணமாக தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கோவிட் -19 நோய் உள்ளமை ...

Read More »

வடக்கில் 08 பேருக்கு கொரோனா – வேலணை – 03, உடுவில் – 02, யாழ் நகர் – 01, முல்லைத்தீவு – 02

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேரும் என வடக்கு மாகாணத்தில் 8 பேருக்கு கோரோனா வைரஸ் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும் உடுவில் மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேருக்கும் யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று ...

Read More »

யாழில் மூவருக்கு கொரோனா தொற்று!

யாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்கு நேற்றைய தினம்  கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேற்படி மூவரும் பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று வந்து தனிமைப்படுத்தலில் இருப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ...

Read More »

மேல்மாகாணம் முழுவதிலும் நாளை நள்ளிரவு முதல் ஊரடங்கு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களை உள்ளடக்கிய மேல் மாகாணம் முழுதிலும் நாளை வியாழக்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் ஊடரங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நவம்பர் 2 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி வரையில் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கம்பஹா, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களில் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் ஏற்கனவே ...

Read More »

இன்று 457 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கைக்குள் மேலும் 164 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இதில் 08 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும், தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 156 பேரும் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி இன்றைய தினத்தில் மாத்திரம் 457 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று ...

Read More »

யாழில் இருவருக்கு கொரோனா தொற்று – குருநகர், பருத்தித்துறையைச் சேர்ந்தவர்கள்

யாழ்ப்பாணம் குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் குருநகரையும் மற்றையவர் பருத்தித்துறையையும் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பேலியகொட மீன் சந்தைக்கு மீன் கூலர் வாகனத்தில் சென்று வந்த இருவர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் ...

Read More »

ஒரே நாளில் 9189 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை

நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 9,189 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தமாக நான்கு லட்சத்து 55 ஆயிரம் பிசிஆர் பரிசோதனைகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முப்படையினரால் கொண்டு நடத்தப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களின் ஊடாக 55 ஆயிரத்து 426 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ...

Read More »

நாடு முழுவதும் முடங்கும் ?

மக்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிலவேளை முழுநாட்டையும் முடக்குவது அவசியமாகு​மென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தில் இலங்கைக்கான தூதுவர் டொமினிக் ஃபர்க்லர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். . இரண்டுந நாடுகளுக்கு இடையிலான முதலீடுகள், ஏற்றுமதி, சுற்றுலாத்துறை ஆகியன தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர். அத்துடன், கொவிட்-19க்கு எதிரான ...

Read More »

13 வயது பாலச்சந்திரன் புலிகளின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாம் சரத் பொன்சேகா புதுக் கண்டுபிடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாக செயல்பட்டார் என தெரிவித்திருக்கும் முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாலச்சந்திரனை இராணுவத்தினர் கொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உரையாற்றய அவர் உறுப்பினர்கள் ...

Read More »

ஆடைத் தொழிற்சாலையில் பல பெண்களுக்கு தடிமன், இருமல் இருந்தது வெளியானது அதிர்ச்சித் தகவல்

மினுவாங்கொட பிரெண்டிக்ஸ் தொழிற்சாலையில் முதலாவதாக கொவிட்19 தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட பெண் தற்போது ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். தாம் கொவிட்19 தொற்றுறுடன் அடையாளம் காணப்படுவதற்கு முன்னதாகவே பலர் அங்கு சுகவீனமுற்றிருந்ததாக அந்தப் பெண் தெரிவித்தார். எனினும் தொழற்சாலையின் அதிகாரிகள், அதனை சரியாக முகாமை செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். உண்மையில், இவ்வாறு ஏற்பட்டமை ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com