சற்று முன்
Home / Author Archives: Jaseek (page 4)

Author Archives: Jaseek

வடக்கில் ஒரே நாளில் 61 பேருக்கு கோரோனா தொற்று கண்டறிவு 51 பேர் யாழ்ப்பாணம் சிறைக் கைதிகள்

வடக்கு மாகாணத்தில் மேலும் 61 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.அவர்களில் 51 பேர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 236 பேரின் மாதிரிகள் இன்று பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 52 பேருக்கு ...

Read More »

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு துலாபரணிக்கு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவில் ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் இவ் ஆண்டு செல்வி முனியப்பன் துலாபரணிக்கு வழங்கப்படுகின்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா 24.02.2021 இன்று மற்றும் 25.02.2021 நாளை நடைபெறுகின்றது. 24.02.2021 அன்று ...

Read More »

மாஸ்டரை விட அதிக வசூல் இங்கு தானாம் – இரண்டே நாளில் 420 கோடி!

பொங்கல் பண்டிகையையொட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம், திரையரங்குகளில் வெளியானது. ரிலீஸான முதல் நாளே மாஸ்டர், 53 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்தது. இரண்டாவது நாளான நேற்று, தமிழகத்தில் மட்டும் சுமார் 16 கோடி ரூபாய் வசூலை மாஸ்டர் கலெக்ட் செய்தது. சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படத்துக்கும் உலகளவில் நல்ல ...

Read More »

மாணவர்களுக்கு இனி தரம் 13 இல்லை ?

தற்போது தரம் 13 வரையான பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை தரம் 12 வரை குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளன. க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் பின் பெறுபேறுகள் வெளியாகும் வரை மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டியதை கருத்திற்கொண்டே இவ்விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சாதாரண தரப் பரீட்சைகள் ...

Read More »

நம்மவரின் கார் றேஸ் – மாட்டுவண்டிச் சவாரிப் போட்டி – சிறப்புக் கட்டுரை

மக்கள் மனம் மகிழ்ந்து பார்த்த கேளிக்கை விளையாட்டுக்களில் மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியும் ஒன்று. சவாரிப் போட்டிகளின் ரசனை எந்தளவுக்கு உயர்வாக இருந்தது என்பதைக் குறிக்க இது நல்லதோர் உதாரணம். யாழ்ப்பாணக் கிராமிய வாழ்வில் பெரும் செல்வாக்கைச் செலுத்திய சவாரிப் போட்டிகளின் தடங்கள் மீது இன்று நடந்து பார்ப்போம்.மேற்கு நாடுகளில் கார் ஓட்டப் போட்டிகள் எவ்வளவு பிரபலமாக ...

Read More »

யாழ் மாவட்டச் செயலகத்தில் கூட்டம் நடாத்த முடியாது என எழுத்தில் அறிவித்தோம்

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற கூட்டம் நடாத்த முடியாது என பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எழுத்தில் வழங்கிய பின்பும் அதனை மீறியே இன்றைய கூட்டம் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மாநகர எல்லைப் பகுதிக்குள் கலியாண மண்டபங்கள் , உணவகங்கள் , பேரூந்துகளிற்கு மட்டும் கட்டுப்பாடு விதித்துவிட்டு அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய அதிகாரிகள் , அரசியல்வாதிகள் 200ற்கும் ...

Read More »

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தையும் மீறி யாழ் மாவட்டச் செயலகத்தில் மாநாடு – கொழும்பிலிருந்து வந்த நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்பு

யாழ்.மாவட்ட செயலகத்தில் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தையும் மீறி கொழும்பிலிருந்து வருகைதந்த அரசாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது பாதுகாப்பு பிரிவினர் என நுாற்றுக்கணக்கானோர் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை உதாசீனம் செய்து கிராமிய பொருளாதார மேம்பாட்டு கூட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக சமூக ...

Read More »

கொரோனா மரணம் 29 ஆக அதிகரிப்பு இன்று 5 பேர் பலி

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் கொரோனா தொற்றிளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. பெண்கள் மூவர் மற்றும் ஆண்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு 2 பகுதியை சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று ...

Read More »

கரவெட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கோரோனா

வடமராட்சி, கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு பெண்களும் சிறுவன் ஒருவனுக்குமே கோவிட் -19 நோய் ஏற்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். கடந்த மாதம் கொழும்பு, பேலியகொட மீன் சந்தைக்குச் சென்று ...

Read More »

மேல் மாகாணத்தில் நவம்பர் 09 வரை ஊரடங்கு நீடிப்பு

மேல் மாகாணத்தில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 09 ஆம் திகதி காலை 5.00 மணி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. விசேட அறிவிப்பொன்றை மேற்கொண்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார். முன்னதாக மேல் மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை (29) நள்ளிரவு முதல் நாளை (02) காலை 05.00 ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com