சற்று முன்
Home / Author Archives: Jaseek (page 3)

Author Archives: Jaseek

திருமணத்தைத் தவிர எல்லாம் நடக்குது – அனுமதி கோரி அலையும் மணவீட்டார் !

திருமணம் செய்ய அனுமதிமக்குமாறு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு பலர் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.நாட்டில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் திருமணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமண நாள் நிச்சியிக்கப்பட்டு உள்ளதாகவும் , இந்த நாட்கள் தவறினால் , அடுத்த திருமண நாட்கள் மாத கணக்கில் தள்ளி போகும் நிலை ...

Read More »

வடக்கில் 43 பேருக்குத் தொற்று

யாழ்.போதனா வைத்தியசாலை, யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடம் ஆகியவற்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 43 தொற்றாளர்களும் திருகோணமலை மாவட்டத்தினைச் சேர்ந்த 07தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில், சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேரும் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐந்து பேரும் அடையாளம் ...

Read More »

பதவியேற்க முன்பே மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

நாளை முதல் தமிழகம் முழுவதும் மதுபான கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல். தற்போது செயல்படும் நேரம் பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பாட்டில் உள்ளது. நாளை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டும் மதுபானக்கடைகள் செயல்படும் என்பதை அறிவித்துள்ளார்கள். தமிழகத்தில் ...

Read More »

உங்களை ஜெயிக்க வைத்துவிட்டோம் – வலிமை பட அப்டேற் எங்கே – வானதியை வறுத்தெடுக்கும் தல ரசிகர்கள்

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து கடந்த மே 2-ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்தது. தமிழகத்தில் திமுக கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.கோவை தெற்கு தொகுதியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் அவரை எதிர்த்து பிஜேபி வேட்பாளரான வானதி சீனிவாசன் அவர்களும் போட்டியிட்டனர். இதை போட்டியில் உலக ...

Read More »

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலைக்கு நீதி மறுப்பு – சந்தேக நபர்கள் விடுவிப்பு

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என சட்ட மா அதிபர் திணைகளம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றுக்கு பரிந்துரைத்துள்ளது. அதனால் 6 சந்தேக நபர்களையும் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2000ஆம் ஆண்டு, ஒக்ரோபர் 19ஆம் திகதி இரவு 10 மணியளவில் ...

Read More »

வாகீசம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

வாகீசம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். மலர்ந்துள்ள “பிலவ” வருடத்தில் உங்கள் வாழ்வில் மகிழ்சியும் , செழிப்பும் , வசந்தமும் நிறைவாக கிடைக்க வேண்டும் என வாகீசம் செய்தி தள குடும்பத்தினராகிய நாங்கள் வாழ்த்துகிறோம்.   நல் வாழ்க்கையையும் , புதிய துவக்கத்தையும் கொண்டாடுங்கள். நிறைந்த வளமிகுந்த சந்தோச வெற்றியோடு , தீயதை ஒழித்து நல்லதை சேர்த்து ...

Read More »

யாழில் ஒரே நாளில் 79 பேருக்கு தொற்று

யாழில் ஒரே நாளில் 79 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. கடந்த நாட்களில் சந்தை கொத்தணிகளில் பலர் தொற்றாளர்களாக அடையாம் காணப்பட்டிருந்த நிலையில், இன்று (மார்ச்-25) யாழ் மாவட்டத்தில் 79 பேருக்கு கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் யாழ். நகரில் அமைந்துள்ள புதிய சந்தையின் ஒரு பகுதியில் வியாபார நடவடிக்கையில் ...

Read More »

யாழ்.நகரின் மையப்பகுதி முடக்கம் – பொது நிகழ்வுகளுக்குத் தடை!

யாழ்ப்பாணத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் நகரை அண்மித்த முக்கிய பகுதிகள் முடகக்ப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கூடிய கொரோனா தடுப்பு செயலணி குறித்த தீர்மானத்தினை அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ்.வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும் மூடப்படும். கே.கே.எஸ் ...

Read More »

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசுக்கு எதிராக ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள வெற்றி பெற்றது.தீா்மானத்துக்கு ஆதரவான 22 நாடுகள் வாக்களித்தன. 11 நாடுகள் எதிரான வாக்களித்தன. 14 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. சீனா , ரஷ்யா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சோமாலியா, பங்களாதேஸ், ...

Read More »

வடக்கை மிரட்டும் கொரோனா! மேலும் 28 பேருக்கு தொற்று!

யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடம், யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்றுக்குள்ளான 28 பேர் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. 388 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில், வவுனியா வைத்தியசாலைக்குச் சென்றவர்களில் நால்வர், அவர்களில் மூவர் வெளிநாடு செல்வதற்காக மருத்துவச் சான்றிதழ் பெறச் சென்றவர்கள், ஒருவர் நோய் அறிகுறியுடன் சென்றவர். செட்டிகுளம் வைத்தியசாலைக்கு நோய் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com