சற்று முன்
Home / Author Archives: Jaseek (page 20)

Author Archives: Jaseek

எலிக்காய்ச்சலால் மரணித்த கடற்படை அலுவலரின் உடலம் கொரோனா முறைப்படி தகனம்

கொழும்பு கடற்படை தலைமையக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை அலுவலகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு எலிக் காய்ச்சல்தான் காரணம் என்று கடற்படை அறிவித்துள்ளது. எனினும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு கடற்படை அலுவலகரை கோவிட் – 19 நோயாளியின் சடலத்தை தகனம் செய்யும் முறைப்படி அவரது சடலத்தையும் தகனம் செய்யுமாறு சட்ட மருத்துவ அதிகாரி ...

Read More »

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 477 ஆக அதிகரிப்பு

கோரோனா வைரஸ் (Covid-19) தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 6 பேர் இன்று (ஏப்ரல் 26) ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 477ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. 120 பேர் முழுமையாகக் குணமடைந்து ...

Read More »

நாளை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்

விடுமுறையில் சென்றுள்ள முப்படை அதிகாரிகளை முகாம்களுக்கு அழைப்பதனை இலகுபடுத்தும் வகையில் நாளை 27, திங்கள் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் 28, செவ்வாய் அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு அன்றைய தினம் இரவு 8.00மணி முதல் மீண்டும் ...

Read More »

இலங்கை கடற்படைக்குள் ஊடுருவிய கோரோனா – இதுவரை 95 பேருக்கு தொற்று

இலங்கைக் கடற்படையின் 95 சிப்பாய்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். இவர்களில் 68 பேர் வெலிசர கடற்படை முகாமிலும், 27 பேர் விடுமுறையில் சென்றவர்கள் எனவும் அவர் தகவல் வெளியிட்டார். இவர்களுடன் பழகிய அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Read More »

முப்படையினரின் அனைத்து விடுமுறைகளும் உடனடி இரத்து – முகாம்களுக்கு திரும்ப அவசர உத்தரவு !

முப்படையின் உயர் அதிகாரிகள் – சிறப்புத் தரத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் இதர அனைத்து உத்தியோகத்தர்களின் குறுகிய கால விடுமுறை – மற்றும் விடுகைப்பத்திரங்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச் செய்துள்ளது பாதுகாப்பமைச்சு. அவர்கள் அனைவரும் தங்களுக்குரிய முகாம்களுக்கு உடனடியாக சமூகமளிக்க வேண்டுமெனவும் பாதுகாப்பமைச்சு கேட்டுள்ளது.

Read More »

அடையாள அட்டை இறுதி இலக்க பயணம் நாளை முதல் நாடுமுழுவதும் அமுலாகிறது

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட இடங்களில் மாத்திரமே அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் அத்தியாவசிய பொருள்களைக் கொள்வனவு செய்ய வெளியில் செல்ல முடியும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண விளக்கமளித்துள்ளார். எனினும் அவசர நோய்க் காரணங்கள் மற்றும் நோய்த் தொற்றுத் தொடர்பான மருத்துவ ஆலோசனையைப் பெற, கிளிக் அட்டைகளுடன் வைத்தியசாலைகளுக்கு செல்வோரிடம் இந்த ...

Read More »

யாழில் தொடரும் மரணங்கள் – வீதியில் விழுந்து முதியவர் சாவு

யாழ்பாணம், ஆனைப்பந்தி- நாவலர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவர் வீதியில் சரிந்து வீழ்ந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் இன்று மாலை 6.25 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் ஓட்டுமடத்தைச் சேர்ந்த தம்பு வாமதேவன் (வயது-68) என்பவரே உயிரிழந்தவராவார். உறவினர் வீடு ஒன்றுக்குச் சென்று திரும்பிய நிலையிலேயே முதியவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தையடுத்து 1990 ...

Read More »

ஏழாலையில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு

ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இன்று அதிகாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. மயிலங்காடு பகுதியில் வீதியோரமாக எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.ஆண் ஒருவரின் சடலம் ஒன்றே இனம் காணப்பட்டுள்ளது.குறித்த நபர் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை. மேலும் இந்த சம்பவம் தற்கொலையா ...

Read More »

யாழில் இருந்து வெளி மாவட்டங்கள் செல்ல 5000 பேர் விண்ணப்பம்

யாழ். மாவட்டத்திற்கு பல்வேறு காரணங்களுக்காக வருகைதந்த வெளி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5000 பேர் தங்களுடைய செந்த மாவட்டத்திற்கு திரும்புவதற்கு விண்ணப்பித்துள்ளதாக்தெரிவித்துள்ள யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் விண்ணப்பித்தவர்களில் 2000 பேர் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். யாழ் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அரசாங்க ...

Read More »

நாங்களே 3 மாதம் தண்ணி இல்லாம இருக்கம் உனக்கு தண்ணி வேணுமோ – முதியவரைத் தாக்கிய வட்டு. பொலிஸ்

யாழ். சித்தங்கேணி பகுதியில் குடி தண்ணீர் எடுக்கச் சென்ற வயோதிபர் ஒருவரை வட்டுகோட்டை பொலிஸார் மறித்து அவரது தண்ணீர் போத்தலை (கேன்) கால் உதைந்து, அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் இன்று நண்பகல் சித்தங்கேணி சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர் ஒருவர் ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com