சற்று முன்
Home / Author Archives: Jaseek (page 2)

Author Archives: Jaseek

யாழ்.மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் உட்பட 21 பேருக்கு தொற்று..!

யாழ்.மாவட்டத்தில் 15 பேர் உட்பட வடக்கில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இதன்படி தெல்லிப்பழை வைத்தியசாலையில் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டிருந்த யாழ்.மாவட்ட செயலக மேலதிக அரச அதிபருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் 2 பேருக்கும், யாழ்.சிறைச்சாலையில் 4 பேருக்கும், தெல்லிப்பழை ...

Read More »

உடல் எடையை குறைக்கும் கத்தரிக்காய்

கத்தரிக்காய் என்பது சமையல் அறையில் பயன்படுத்தப்படும் எளிதான காய்கறியாகும். இது நார்ச்சத்து நிறைந்தது, மேலும் இது செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது. கத்திரிக்காய் உடல்நலத்திற்கு தேவையான பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன. இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி ...

Read More »

உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட கொரோனா நோயாளியின் சடலம் – யாழில் பரபரப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.சிறிபவானந்தராஜா தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் ...

Read More »

யாழில் 08 பேருக்கு கொரோனா தொற்று – நேற்று இருவர் பலி

குடாநாட்டில் இளைஞர்கள் ஆறு பேர் உட்பட் மேலும் எண்மருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 248 பேருக்கு இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் எண்மருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ...

Read More »

பிக்பாஸ் கேபிரில்லாவுக்கு கொரோனா தொற்று

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான கேபிரில்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விஜய் டிவி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்து பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கேப்ரில்லா பங்கேற்றுள்ள நிலையில் தற்போது அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி ...

Read More »

ரெலோ தலைவரை நினைவுகூர்ந்த உரும்பிராய் இளைஞர்கள்

மறைந்த தமிழீழ விடுதலை இயக்க தலைவர் சிறி சபாரத்தினத்தின் 35 நினைவுநாள் உரும்பிராய் மேற்கு இளைஞர்களால் இன்று (06) அனுஸ்டிக்கப்பட்டு அவர் நினைவாக மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.

Read More »

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து துணை தலைவர் மகேந்திரன் விலகல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் படுதோல்வியைச் சந்தித்தது. அதனுடன் கூட்டணி அமைத்திருந்த சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே போன்ற கட்சிகளும் படுதோல்வி அடைந்தன. மநீம தலைவர் கமல்ஹாசன் தான் போட்டியிட்ட ...

Read More »

நாளை பதவியேற்பு – எந்த அமைச்சு யாருக்கு தெரியுமா ?

மு.க.ஸ்டாலின் நாளை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள நிலையில், மு.க.ஸ்டாலினுடன் 34 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர் அவர்கள் விவரம் வெளியாகி உள்ளது. மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைபதவியேற்பு விழா கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் மே 7-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில் நடைபெற உள்ளது. கரோனா பெருந்தொற்றில் 2-ஆம் அலை தீவிரமாக உள்ளதன் ...

Read More »

முதல்வராய் முதல் கையெழுத்து என்ன தெரியுமா ?

தமிழகம் முழுவதும் நகர பேருந்துக்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் அதற்கான கோப்பில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திடுவார் என தெரிகிறது.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதாக அறிவித்து இருந்தார். இதற்காக 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அறிவித்து இருந்தார். அதில் அரிசி ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ...

Read More »

இரத்த அழுத்தம் – குறைப்பது எப்படி

இன்று அனைவரும் இரத்த அழுத்தம், நோய் என்று கருதி மருந்து மாத்திரைகளை அதிகம் எடுத்துக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் இரத்த அழுத்தம் என்றால் என்ன என்பதை யாருமே சிந்திப்பது இல்லை. இதயம் என்னும் தானியியங்கி மோட்டார் உடலின் பல பாகங்களுக்கும் இரத்தத்தை கொண்டு செல்கிறது. இதன் கட்டுப்பாட்டு அறை மூளை. சூழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் இது இரத்த ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com