ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு தபால் மூல வாக்களிப்பு செப்டம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
அன்றைய தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் 12-ம் திகதிகளில் மேலதிக நாளாக ஒதுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்பில் ஈடுபட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment