2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப் பணத்தை செலுத்துவதற்கான காலம் இன்று மதியம் 12 மணியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் மொத்தம் 40 வேட்பாளர்கள் தங்கள் கட்டுப்பணத்தை சமர்ப்பித்துள்ளனர்.வேட்புமனுப் பத்திரங்களை ஏற்றல் நாளை வியாழக்கிழமை மு.ப. 9 மணி முதல் பி.ப. 11 மணிக்கிடையில் இடம்பெறவுள்ளது.

Post a Comment