முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தேசிய கூட்டணியில் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
ஜனநாயக தேசிய கூட்டணியில் "தபால்பெட்டி" சின்னத்தில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும்
வேட்பாளர் விபரங்கள்
* அங்கஜன் இராமநாதன்
* குணசேகரம் பிரேம்காந்
* ரொபின்சன் அனுஜன்
* இராசையா இராசசேகரம்
* செந்திவேல் தமிழினியன்
* அஈனா சிறிசுதர்சன்
* பாலகிருஸ்ணன் முகுந்தன்
* வசந்தன் சுமதி
* தில்லைநாதன் தங்கவேல்
Post a Comment