Tag Archives: கைது

யாழில் வன்முறைகளுடன் தொடர்பு கொண்ட முக்கிய சந்தேகநபர் கைது!

யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறைகளுடன் தொடர்பு கொண்ட முக்கிய சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் சட்டவிரோத ஆவா குழுவுடன் இணைந்து ...

Read More »

மட்டக்களப்பில் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை, சிப்பிமடு பிரதேசத்தில் துப்பாக்கிகள் இரண்டுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, ஆயித்தியமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்துனில் ரணவீர தெரிவித்தார். கிடைக்கப்பெற்ற தகலொன்றையடுத்து, ...

Read More »

மானிப்பாயில் போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது!

போலி ரூபாய் நோட்டுக்கள் சிலவற்றுடன் நபர் ஒருவர் மானிப்பாய் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் ...

Read More »

மட்டக்களப்பில் விசேட வீதிசோதனையில் 36 பேர் கைது!

பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று  நள்ளிரவில்  மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின்  விசேட வீதிசோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய 36 பேரை கைது செய்துள்ளதாக ...

Read More »

சவூதி அரேபியாவில் உலக கோடீஸ்வரர் உள்பட 11 இளவரசர்கள் கைது!

உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உள்பட அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்களை கைது செய்து பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் அதிரடி ...

Read More »

மேல்மாகாண சபை உறுப்பினர் கைது!

மேல்மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன சஞ்சீவ சற்று முன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். தர்கா நகரில் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்ட பிரசன்ன சஞ்சீவ ...

Read More »

12 வயது சிறுவனுக்கு சித்திரவதை! இருவர் கைது!

கலஹா – தெல்தோட பகுதியில் சிறுவன் ஒருவனை சித்திரவதை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கலஹா பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற முறைப்பாட்டுக்கு அமைய, இந்த நடவடிக்கை ...

Read More »

இன்று அதிகாலை துன்னாலையில் மூவர் கைது!

வடமராட்சி துன்னாலையில் இன்று அதிகாலை மூவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வடமராட்சிக் கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டவேளை மணலுடன் வந்த டிப்பர் ரக வாகனம் ...

Read More »

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கைது!

அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான சரண குணவர்தன, கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அபிவிருத்தி லொத்தர் சபையின் பெயரில் இறக்குமதி ...

Read More »

பெரும் பண மோசடியில் ஈடுபட்டவர் வவுனியாவில் கைது!

வவுனியாவில் பல இளைஞர்களிடம் கப்பல் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக தெரிவித்து பல இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்டுவந்த நபரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா ...

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com