சற்று முன்
Home / செய்திகள் / நடிகர் ஜெய் ஆகாஸ் நடிப்பில் ஈழத்து கலைஞர்கள் படைப்பாக வெளியாகியது ”யுகவீரா” பாடல்

நடிகர் ஜெய் ஆகாஸ் நடிப்பில் ஈழத்து கலைஞர்கள் படைப்பாக வெளியாகியது ”யுகவீரா” பாடல்

புலவர் ப்ரொடக்சன் தயாரிப்பில் – Pulavar Ramesh Kumar ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பிலும் இயக்குனர் பீ.சே.கலீஸ் அவர்களுடைய இயக்கத்திலும் உருவாகிய யுகவீரா காணொளிப் பாடல் 14.09.2016 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் ஜெய் ஆகாஸ் அவர்களுடைய பிரதான நடிப்போடு ஈழத்தின் பல கலைஞர்களுடைய பங்களிப்போடும் இப்படைப்பானது உருவாகியிருக்கிறது.
இசை – வர்ணன் ஜி சேகரன்
பாடல் வரிகள் – சாகித்யா
ஜூட் தர்சன் அவர்கள் பாடலை பாடியிருக்கிறார்.
பாடலுக்கான நடன உருவாக்கத்தினை கிரியேட்டிவ் டான்ஸர்ஸ் மற்றும் ஹிமாலயா நடனக்குழுவினரும் இணைந்து வழங்கியிருக்கிறார்கள்14305241_1237626016287416_7533690217696646506_o 14324140_1236729196377098_3578201325456819792_o

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஐ.நாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசுக்கு எதிராக ஜெனீவாவில் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com