அடுத்தடுத்து அனிருத் இசையமைக்கும் ஏழு படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக விளங்கி வருபவர் அனிருத். ஏற்கனவே அஜித், விஜய், ரஜினி, தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இதில் தற்போது மீண்டும் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆக்கியுள்ளார். இவரது இசையில் அடுத்து 7 பெரிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

அவை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க
1. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர்
2. உலகநாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2
3. அஜித்தின் ஏகே 62
4. தளபதி விஜயின் தளபதி 67
5. ஷாருக்கானின் ஜவான்
6. ஜூனியர் என்டிஆரின் என்.டி.ஆர் 30
7. தனுஷின் தனுஷ் 50