சற்று முன்
Home / சினிமா / பிரபல நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி திருமணம் குறித்த கேள்விக்கு அளித்த பதில்

பிரபல நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி திருமணம் குறித்த கேள்விக்கு அளித்த பதில்

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகையாக திகழ்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் மணிரத்தினம் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பொன்னியன் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அனைவரையும் கவர்ந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் இன்று கட்ட குஸ்தி என்னும் திரைப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் ஐஸ்வர்ய லட்சுமிடம் நீங்கள் காதல் திருமணம் செய்வீர்களா? இல்லை பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம் செய்வீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘எனக்கு திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை’ என்று பளிச்சென்று கூறியிருக்கிறார்.

About Mayoorathi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com